INTERSTELLAR - பட விளக்கம்
ஸ்பாய்லர் & பெரிய போஸ்ட்
இந்த படத்தை பற்றி நிறைய குழப்பம் இருக்கிறது. அதனால் டைம்லைன் இமேஜ் வச்சு ரொம்ப அறிவியலுக்குள் போகாமல் எனக்கு புரிந்ததை எளிமையாக விளக்க முயற்சி பண்ணி இருக்கேன்.
முதலில் இந்த இமேஜ்ல இருக்குற ஒவ்வொன்றை பற்றியும் பார்ப்போம்.
இமேஜ்ல இடது பக்கம் மேலே இருந்து ஆரம்பிங்க..
Endurance - இது ஒரு வட்ட வடிவில் இருக்கும் விண் கப்பல். பெரும்பாலான நேரங்களில் இதில் தான் பல்வேறு பயணங்கள் நடைபெறும். ஒரு கிரகத்தில் இறங்க வேண்டும் என்றால் உயரத்தில் இதை நிறுத்தி விட்டு அதில் கழட்டி மாட்டும் வகையில் உள்ள சின்ன விண்கலத்தை யூஸ் பண்ணி தரைக்கு வந்து மீண்டும் Endurance ல இணைத்து கொள்வார்கள்.
Worm Hole :
இது விண்வெளியில் உள்ள ஒரு குறுக்குப் பாதை என்று வைத்துக் கொள்ளுங்கள். பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரகங்களை குறைந்த நேரத்தில் அடைய இது யூஸ் ஆகும்.
Miller's Planet:
இந்த கிரகத்தில் பெரும்பாலும் தண்ணி தான் இருக்கும். இந்த கிரகத்தில் 1 மணி நேரம் இருந்தால் நம்ம பூமியில் 7 வருஷத்துக்கு சமம்.
Dr. Mann's Planet:
இது பனிக்கட்டியால் சூழப்பட்ட ஒரு கிரகம்.
Gargantua:
இது மர்மமான ஒரு கருந்துளை. இதில் ஈர்ப்பு விசை ரொம்ப அதிகமாக இருக்கும். இதுக்குள்ள ஒரு ஏரியாவை தாண்டினால் உள்ளே இழுத்துக் கொள்ளும். இதிலிருந்து வெளியே வர முடியாது. இந்த ஈர்ப்பு விசையால் நேரமும் இங்கே தாறுமாறாக ஓடும்.
Edmund's Planet: இது கிட்டத்தட்ட பூமி மாதிரி உயிரினங்கள் வாழ ஏற்ற ஒரு கிரகம்.
Earth, Tesseract & Books Shelf:
நடுல மேல இருக்குறது பூமி. அதுக்கு கீழே வர்ற கோடுகள் தான் டைம் லைன். இதுல Extra Dimension Forms இருக்கும்.
Tesseract - இத பத்தி ரொம்ப குழப்ப வேண்டாம் . இதுக்குள்ள போய்ட்டா எந்த காலத்துக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனா அங்க உள்ளவர்களுடன் பேச முடியாது. ஈர்ப்பு விசை உபயோகித்து மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.
Saturn: நம்ம கேலக்ஸியில் உள்ள சனிக்கிரகம்.
Copper Station:
மக்கள் பூமியில் இருந்து இடம்பெயர்ந்து விண்வெளியில் வாழும் இடம்.
இப்ப படத்துக்குள்ள வருவோம்.
எதிர்காலத்தில் பூமியில் ஏதோ ஒரு பிரச்சினையால் பசி பஞ்சம் ஏற்படுகிறது. நாடுகள் எல்லாம் ஒன்னுக்கு ஒன்னு அடிச்சுகிட்டு கடைசியாக விவசாயம் பண்ணா தான் சோறு என்று நாசா, மிலிட்டரி என எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிடுறாங்க. ஒவ்வொரு பயிரா அழிந்துட்டு வருது. இப்படியே போனால் சாப்பாட்டு வழி இல்லாமல் உலகம் அழியும்.
திறமையான நாசா பைலட்டான ஹீரோ மகன், மகள் மற்றும் மாமனாருடன் விவசாயம் பார்த்து வருகிறார்.
மகளோட ரூம்ல உள்ள புத்தக அலமாரியில் அப்ப அப்ப புக் எல்லாம் கீழ விழுகுது. மகள் இதை Ghost என்று சொல்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த ரூமில் இருந்து Co-ordinates கிடைக்கிறது.
அப்பாவும் மகளும் மேப்பில் அந்த இடத்துக்கு போறாங்க.அங்க ரகசிய நாசா ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது.
அங்க உள்ள பேராசிரியர் மனித இனத்தை காக்க ஆராய்ச்சி பண்றதாகவும். இதற்காக வேற கேலக்ஸியில் உள்ள 12 கிரகங்களுக்கு ஆட்களை அனுப்பி விட்டு இருப்பதாகவும் அதில் 3 கிரகத்தில் இருந்து சிக்னல் வருது என்றும் கூறுகிறார். உலகத்தை காக்க இரண்டு திட்டங்கள் வைத்து இருப்பதாக கூறுகிறார்.
Plan A: ஹீரோ மற்றும் விஞ்ஞானிகள் குழு Worm Hole வழியாக பயணித்து இந்த 3 கிரகங்களுக்கும் சென்று அங்கே உள்ளவர்கள் திரட்டி வைத்து இருக்கும் டேட்டாவை ஆராய்ந்து எங்க சென்று வாழலாம் என்று கண்ணுபிடித்து திரும்ப வருவது.
இவர்கள் திரும்ப வருவதற்குள் பேராசிரியர் தன்னுடைய ஈர்ப்பு விசை பற்றிய பார்முலாவை கண்டுபிடித்து மக்களை கூட்டமாக விண்வெளிக்கு அனுப்பும் டெக்னிக்கை வைத்து அந்த கிரகத்துக்கு அனுப்பி விடுவது.
Plan B:
இந்த குழு மிஷன் தப்பாக ஆனால் கொண்டு போற கருமுட்டைகளை வைத்து மூன்று கிரகங்களில் நல்ல கிரகத்தை தேர்ந்தெடுத்து அங்கே மனித இனத்தை முதலில் இருந்து ஆரம்பிப்பது.
இப்ப ஹீரோ & co பூமியில் இருந்து Endurance ல கெளம்பி 2 வருஷம் பயணம் பண்ணி சனிக்கிரகத்தை கடந்து Worm Hole ல நுழையுறாங்க.
முதலில் மில்லர் கிரகத்துல டேட்டாவ எடுக்க போறாங்க அங்க நடக்கும் கலவரத்துல பூமில 23 வருஷம் போய்டுது.
அதுக்கு அப்புறம் Dr Mann's கிரகத்துக்குல சில சம்பவங்கள் நடந்து விண் கப்பலில் கோளாறு ஏற்படுகிறது மற்றும் எரிபொருள் பற்றாக்குறை. அதனால் மூன்றாவதாக Edmund Planet க்கு போக முடியாத சூழ்நிலை.
இதுக்கு நடுவுல Garagantua என்கிற கருந்துளை யின் ஈர்ப்புவிசை இவர்களை உள்ளே இழுக்கிறது.
தொடர்கிறது 👇🏼
🚨 Average travel time in minutes per 10 km in Indian cities.
Bengaluru - 36:09 min
Kolkata - 35:18 min
Pune - 33:20 min
Hyderabad - 32:37 min
Chennai - 31:15 min
Jaipur - 29:16 min
Ahmedabad - 28:59 min
Mumbai - 28:51 min
Delhi - 24:00 min
(Tom Tom Traffic Index 2026)
Ashwin says that if Eoin Morgan becomes the HC, he ll probably bring in Nathan Laemon too. This probably means CSK will moving towards a more data based approach.
#Breakingnews | 1000 ஆண்டுகளாக பதில் தெரியாத ஒரு கேள்விக்கு NASA விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்துள்ளனர் |
கேள்வி - முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா?
பதில் -
தன்னுடைய குழந்தை ஆசைப்படுகிறாள் தன்னுடைய மனைவி ஆசைப்படுகிறாள் தன்னுடைய சகோதரி ஆசைப்படுகிறாள் என்று கூறி இது போன்ற சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க அனுமதி த்தீர்கள் என்றால் உங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் கூடுதல் கவனம் செலுத்துங்கள் நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் ஆண்களுக்குமே இது மிகப்பெரிய ஆபத்தாகும்
இந்த பரதேசி @Seeman4TN எப்படி பேசி இருக்கான் என்று பாருங்கள்...
திரு. பிரபாகரன் இருந்த இடத்தில் இந்த நாய் இருந்திருந்தால் புடுங்கி தள்ளி இருப்பான்... அவர் செய்யாததை இவன் செய்து இருப்பானாம் எப்படி அவரை சிறுமை படுத்தி விட்டான்.
சிங்களர்கள் இலங்கை தமிழ் பெண்களை பாலியல் செய்து கொன்று இருக்கிறார்கள், மார்பை அறுத்து கொலை செய்து இருக்கிறார்கள் அதற்கு திருப்பி தானும் அதையே செய்து பலி வாங்குவேன் என்று சொல்லும் இந்த கேடுகெட்ட பாலியல் நாய் எல்லாம் ஒரு தலைவன்... இவனுக்கு பின்னாடி ஒரு முட்டாள் கூட்டம் வேறு.
Molla @MaridhasAnswers .
I'm from kk district, the people near the trivandrum border the slang and way of life is more towards Kerala ,it's just the way it is.he might have been taught in Malayalam due to that . The points he raised today in assembly are valid concerns for the ppl living in that region 🤦♂️.
Correlating that with maatrum to take a dig into #tvk is the reason y no one trust ur opinion 🤷.