தமிழன் யாருக்கும் தாழாமல்,
யாரையும் தாழ்த்தாமல்,
யாரையும் சுரண்டாமல்,
யாராலும் சுரண்டப்படாமல்
தன்மான உணர்வு பெற்று
சுயமரியாதையோடு நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்.
- அண்ணா 🖤❤🔥
திமுக வை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது 🔥🔥
எங்களை ஜெயிச்சரலாம்னு உனக்கு இருக்க நம்பிக்கையை
எவ்வளவு பெரிய தோல்வியை சந்திச்சாலும் மீண்டும் ஜெயிச்சி வருவோம்ன்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகம் 😎
- RSB 🖤❤
திமுக ஜெயிச்சா நிர்வாகிகள் மந்திரிகளை போல செயல்படுவார்கள் 👏👏
திமுக தோல்வி அடைந்தால் தொண்டர்கள் அனைவரும் மந்திரி போல் செயல்படுவார்கள்
குறிஞ்சி இல்லத்தில் @Udhaystalin பார்த்தியா படையப்பனோட படையை
🖤❤
திருச்சி சூர்யாவுக்கு வழக்கு இதுக்கு தான்..
பிஜேபி அலிஷா திடீர்னு பொங்கி எழுந்ததும் இதுக்கு தான்..
"
விஜய் பயந்துட்டான்..
ஆதவ் பயந்துட்டான்..
உதய் ஸ்பீச் பிரிச்சிட்டார்..
"
இதை அந்த கோழைக்கு தாங்க முடியல.. இன்னும் ஹீரோ பிம்பம்.. 🤦♂️🤦♂️🤦♂️
ஒழுங்கா வேலை செய்யுங்கடான்னு மக்கள் கொதிச்சு போய் இருக்காங்க..
தேர்தல் முடிவு - இந்த நாடு பொறுப்பில்லாதவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த பிறகு மிகுந்த மனச்சோர்வில் இருந்த என்னைப் போன்ற பலரை திரு. உதயநிதியின் இரண்டு சட்டசபை பேச்சுகள் களத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது.
அதற்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தேன்.
I was 25 when I first heard this idea. Today, it has transformed into a cinematic reality. ❤️- Ulaga Nayagan @ikamalhaasan Garu Speech at #SingGeetham PRE RELEASE EVENT
#SingGeetham worldwide release on June 11th, 2026 ❤️🔥
இந்த சிறுவனுக்கு 10 வயசு இருக்குமா ??
தீயா பேசுறான் பாருங்க
திமுக ஜெயிச்சாலும் , தோத்தாலும்
விட்டும் போகாது விட்டுட்டும் போகாது 🔥🔥
திமுக எனும் திராவிட சமுத்திரம் 😎
அநேகமாக 40 நிமிடங்கள் வரை தலைவர் தளபதி M. K. Stalin அவர்களுடன் தனி உரையாடலாக பேச முடிந்தது. உற்சாகமாக இருக்கிறார்.
1000 கணக்கான தொண்டர்களை அன்போ��ு ஒவ்வொருவரையும் தனிதனியாகச் சந்தித்து அனுப்பியப் பிறகு கொஞ்சமும் சோர்வில்லாமல் நீண்ட நேரம் உரையாடினார்.
பேசுவதை பொறுமையாக கேட்கிறார். பிறகு பொறுமையாக விளக்குகிறார்.
மிகுந்த உற்சாகமும் நிறைந்த நம்பிக்கையுமாக இருந்தது தலைவர் தளபதியுடனான சந்திப்பு💞
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம��.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma @PrabhakarRaja88
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
கலைஞர் எனும் போராளி 🖤❤
கடைசில ஒரு வரி சொன்னாரு பாருங்க
எவ��் தயவிலும் வாழத்தேவையில்லை
அப்படி ஒரு நிலை வந்தால் அந்த உயிரே தேவையில்லை
அதான் கலைஞர் 🖤❤
இப்படி ஒருத்தர் மக்களுக்காக இருந்தாரு அவரோட காலத்துலயே வாழ்ந்தோம்ன்றது ஒரு சந்தோசம் தான் 🖤❤