பாதாளச் சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை, மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுப்பதற்காக, ஒரு புதிய திட்டத்தை அண்மையில் இந்த அரசு தொடங்கியுள்ளது.
தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி, நவீன இயந்திரங்கள் வாங்க வழிவகை செய்து, இத்திட்டம் தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும். முதற்கட்டமாக, இப்பணிபுரியும்போது இறக்க நேரிட்ட இப்பணியாளர்களின் குடும்பங்களுக்கும், இப்பணியில் தற்போது ஈடுபட்டுள்ள நபர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து பெருநகரச் சென்னை பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தேவையான திறன் பயிற்சியுடன் இயந்திரங்களையும், பாதுகாப்புக் கருவிகளையும் கொள்முதல் செய்திடவும் சிறப்பு மானியம் வழங்கப்படும்.
இந்த முன்னோடி முயற்சியின் அடிப்படையில், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
- #TNBudget2023 @ptrmadurai@mkstalin 🥰
Next half century it’s going to be DMK rule in TN. This scheme alone speaks for a century. Thanks to Thalaivar @mkstalin for bringing smiles in every women in TN. Hope this will be followed in other states also.
#TNBudget2023#ChennaiNorthIT
'சார்பட்டா பரம்பரை' படத்தின் 2ம் பாகம் தயாராக உள்ளது..
-பா.ரஞ்சித்..
வரலாறு படைத்த "மிரட்ட வருகிறாள் திரௌபதி -2" பாகம் உங்களுக்காக..
#SarpattaParambarai
“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியை ம.நீ.ம. தலைவர் @ikamalhaasan திறந்து வைத்திருப்பது கமல் அவர்களுக்கு கிடைத்த பெருமை. வாழ்த்துக்கள் கமல்.
#ChennaiNorthIT