பிகிலு சவுண்டு தெறிக்குதே!
இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் என்னுடையது இதயதளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் நீங்கள் என் தலைவர். நீடூழி வாழ்க அண்ணா. 🔥❤️💞
#HBDEminentvijay#பிகில்#thalapathy
வாழ்க்கையும் கால்பந்து விளையாட்டு மாதிரிதான், நம்ம கோல் போடக் கூடாது என ஒரு கூட்டம் தடுக்க வரும் . நமகுடா இருக்ரவன் அதே பக்கம் கோல் போட்ர்ருவான்.
யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்க��க ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள்- என் இதயதளபதி விஜய்