இந்த தொகுதில நம் இனத்தை கொன்றொழித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஜெய்க்க வைச்சிருக்கானுங்க, இரண்டாம் இடம் நடிகனுக்காக அத்தனை ஓட்டு போட்டு இருக்கானுங்க, மூன்றாம் இடம் பாஜக வேட்பாளர், நான்காம் இடம் தான் தோற்றாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடுகிற நம் ஆன்சி அக்காவுக்கு.
நாம் தமிழர் கட்சியினருக்கு
ஒரு முன் மாதிரி!
நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரித் தொகுதியில் போட்டியிட்ட அக்கா மரிய ஜெனிபர் அவர்கள் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைத் திட்டம் நாம் தமிழர் கட்யினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி!
தொடக்கத்திலிருந்தே இணையத்தை சரியான முறையில் பயன்படுத்தி எந்த வித தேவையில்லாத விவாதங்களிலும் தலையிட்டு தன்னைத் தானே திசைமாற்றிக் கொள்ளாமல் உறுதியாக ஒரே நேர்க்கோட்டில் பயனித்து மிகச் சிறப்பாக களப்பணி செய்து வருகிறார்.
நடந்து முடிந்த தேர்தலில் கனவுக் கன்னியாகுமரி என்னும் ஆகச் சிறந்த வேலைத் திட்டத்தை விளக்கி மக்களைச் சந்தித்தார். அவரைத் தோற்கடித்ததற்காக மக்கள் உறுதியாக வரும் காலங்களில் வருத்தப்படுவார்கள்.
நாம் தமிழர் கட்சி இனி வரும் தேர்தலில் இதே போல் சிறந்த வேலைத்திட்டத்தை உருவாக்கி Stategical Campaign மேற்கொண்டால் வெற்றி உறுதி!
@jennifer_ntk@Sunandha_TS@PackiaSe
நண்பர்களே உறவுகளே நேற்று சொன்னா மாதிரி நான் 6 Post போட்டேன். இன்றைக்கும் தொடங்கிட்டேன்.
முக்கிய குறிப்பு: அண்ணனின் கணக்கை முதலில் பின் தொடருங்கள் @Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
துக்கம் வீடா கெடந்த மொத்த கூட்டத்தையும் தட்டி எழுப்பிட்டான் ஒரே வார்த்தையில..போங்க தம்பி போய் வேலைய பாருங்க..இனி லெப்ட் ஹேண்ட் டீலிங்தான்..🔥🔥🔥 #Seeman2_0
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!