#வள்ளலார்#சைவம்#வைணவம்
வள்ளலார் பெருமான் சைவ, வைணவ, அத்வைத நெறிநின்ற முறைமை காண்போம்.
1. வள்ளலாரின் சீடர்களுள் ஒருவர் சென்னை ஸ்ரீநிவாச வரதாச்சாரியார். இவருக்காக வள்ளலார், "வைணவ குரு பரம்பரை பிரபாவம்" என்ற நூலுக்கு விளக்கம் தந்துள்ளார்.
+
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் - இவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம்
சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் - இவற்றில் இலட்சியம் வைக்க வேண்டாம்
~ வள்ளலார்
Book link https://t.co/yxutFXuMuk
@tskrishnan "தென்னிந்தியாவில் இஸ்லாம் வருகை குறித்த மரபுவழிக் கதைகள் மிகவும் வலுவானவை; எனவே, அதற்கான சான்றுகள் இல்லாவிட்டாலும் கூட அவற்றை மறுக்க முடியாது என்று பேராசிரியர் ஜஃப்ரி கூறினார்"
பிற மதங்களுக்கு: கதைகளே போதும்; சான்றுகள் வேண்டாம்
ஹிந்து மதத்துக்கு: வலுவான சான்றுகளையும் மறுக்கணும்
@Senthilveluvc@Indumakalktchi You asked for "origin of Ganesha". I showed it from Thevaram.
Now, *you* show me the "historical evidence" that Murugan was a muppattan.
@tskrishnan If all hills are abodes of Murugaperuman - the Himalayas, and for that matter the Rockies, Andes, Appalachians too are. Why should Fathima have a problem with that?
After 2020 (Kanda Sashti issue) and 2025 (Tiruparamkundram deepathoon issue), 2026 is back with Sri Murugan (aka Skanda, Kartikeya, Saravanabhava & more).
In this debate, I presented:
- Evidence in literature (both in Tamizh & Sanskrit) how the devata has been revered and described
- Evidence of worship across India in different temples
I asked 'Fathima Farhana', the spokesperson of the party making this an issue:
(1) One section of Tamils has long claimed that Tamil was spoken across the world, and every piece of land was Tamil land. Let us assume for a minute, that this contention is true. Then the Himalayas are also Tamil. So what is wrong in saying He was born in the north? So what is wrong in saying He was born in the north? Silence from her.
(2) Fathima told me that Tamils have believed every hill belongs to Murugan (kundru irukkum idamellam kumaran irukkum idam). I then asked about her and her party's stance on Tiruparankundram (a hill too), where the lamp pillar (post) was not allowed to be lit despite the court orders? Silence again.
These people have no goodwill for Hinduism, also known as Sanatana Dharma. Their wishes are only for the religion they have converted to and their holy books. They have no respect for Tamil and its rich literature. When they fail to garner votes to win a single MLA or MP seat, their only way to fame is to create issues from nowhere. I just hope the public in TN see through their devious plans!
In a big blow to mirror image readers, the name Pusarahita is also found in Ashoka inscriptions with Brahmi.
Unfortunate that no one used to mirror there to claim that these are Tamil.
@venkatkrishvith
இதைக் கொஞ்சம் ஆராய்ந்தாலே உண்மை தெரிந்துவிடும்.
முதலில் புசரஹித ஸ என்பது பிராமியில் 𑀧𑀼𑀲𑀭𑀳𑀺𑀢𑀲
அளர் வைரதன் என்பது தமிழ் பிராமியில் 𑀅𑀴𑀭𑁆 𑀯𑁃𑀭𑀢𑀦𑁆
இதில் எங்கே தலைகீழாக வருகிறது என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன். கீழே மோதிரத்தில் உள்ள எழுத்துகளின் படம். எழுத்துகளின் எண்ணிக்கையில் கூட ஒன்று குறைகிறது.
இது போன்ற அபத்தங்களால் உண்மையான தமிழ் வரலாற்றைக்கூட மற்றவர்கள் கேலி செய்யக்கூடிய நிலைக்குத் தள்ளிவிடும் இந்தக்கூட்டம்.
பிராகிருத மொழியில் பெயர் எழுதப்பட்ட மோதிரங்கள் தமிழகத்திலேயே கிடைத்திருக்கின்றன. “பிரம்மஸஹ ஸ” என்று பெயர் எழுதப்பட்ட இந்த மோதிரம் கிடைத்தது கரூரில். பிரம்மஸஹன் என்பவனுடையது என்பது இதன் பொருள்.
#தமிழ்க்கடவுள்#விநாயகர்#பிள்ளையார்
"முருகன் தமிழ்க் கடவுள், ஆனால் பிள்ளையார் வடநாட்டுத் திணிப்பு" என்ற அறிவிலிப் பிரச்சாரம் செய்யும் திராவிட மற்றும் போலித் தமிழ் இயக்கங்களுக்கு,
பிள்ளையார் பெருமான் தமிழ்க் கடவுளே. ஆதாரங்களைப் பார்க்கலாமா?
@thirumaofficial@SeemanOfficial +
#தமிழ்க்கடவுள்#விநாயகர்#பிள்ளையார்
"முருகன் தமிழ்க் கடவுள், ஆனால் பிள்ளையார் வடநாட்டுத் திணிப்பு" என்ற அறிவிலிப் பிரச்சாரம் செய்யும் திராவிட மற்றும் போலித் தமிழ் இயக்கங்களுக்கு,
பிள்ளையார் பெருமான் தமிழ்க் கடவுளே. ஆதாரங்களைப் பார்க்கலாமா?
@thirumaofficial@SeemanOfficial +
'தமிழ்' ஆசீவகத்தில் முருகனின் இடம் என்ன? சாத்தனுக்கும் முப்பாட்டனுக்கும் இடையேயான உறவு என்ன? இதுகுறித்து சீமானியர்களும் நெடுஞ்செழியனியர்களும் விவாதம் செய்வார்களா?