கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
இளம் பெண்களின் பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத #SofaModel அரசின், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?
#WomenSafety#TVK#women
#கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் – பெரியார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், தந்தை பெரியார் படிப்பகத்தையும், தந்தை பெரியார் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரின் முழு உருவச்சிலைகளையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றியபோது
உடன் புரட்சித்தமிழன் தோழர் சத்தியராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு ந.தினேசுகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக அன்னூர் ஒன்றிய தலைவர் தோழர் ப.சாந்திராமன், மாவட்ட துணைத் தலைவர் தோழர் ந.கி.ஜோதிராம் மற்றும் கழகத் தோழர்கள்
#பெரியார் #அம்பேத்கர் @arivalayam@DMKITwing
மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@udhaystalin அவர்கள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று நடைபெற்ற, மறைந்த திரு.கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களின் இல்லத்திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, மணமக்கள் தி.அ.செம்பியன் - வா.நிவாசினி ஆகியோரை வாழ்த்தினார்கள். @mylaivelu71
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களுடன் இலங்கை எம்.பி. திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு!
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்- திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணிச் செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தார். போருக்குப் பிந்தைய சூழலில் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எதிர்க்கட்சித் தலைவருக்கு அவர் விரிவாக விளக்கினார்.
கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்ததையும், உடனடியாக ஒன்றிய அரசுக்கு கழகத் தலைவர் அவர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதையும் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் உரிமைகளுக்காக பேரறிஞர் அண்ணா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து குரல்கொடுத்துத் துணை நின்று வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். அந்த வகையில், ஈழத்தமிழர் நலன் சார்ந்து அவர் கூறியவற்றை, கழகத் தலைவர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என்று அவருக்கு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, நம் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை வழங்கி, 'இலங்கை தி.மு.க.' குறித்து எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்கள் எழுதிய கட்டுரையும் அந்த நூலில் இடம் பெற்றிருப்பதை திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@Udhaystalin அவர்களை, இலங்கையைச் சேர்ந்த தமிழ் மக்கள் முன்னணியின் தலைவரும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
லாட்டரி நாயே...
அடக்கடா வாயை...
பொதுப் பணிக்கு அர்த்தம் தெரியாத
புறம்போக்கே...
ஆறடி உயரம் வளர்ந்தும்
மூளை வளராத முட்டாளே...
உனக்கு மந்திரி பதவி
ஒரு கேடா?
கோட்டையில் அமர்ந்த திமிரில்
தடித்த வார்த்தை பேசும்
தடி மாடே..
கரூர் மரணத்தில்
ட்வீட் போட்டு
நிமிடத்தில் நீக்கிய
கோழையே..
திமுக எனும்
எரிமலையோடு மோதாதே...
இனியும்
விஷ வார்த்தைகளை வீசினால்
அரசியல்
கோமாளியே
உன் நரம்பற்ற நாக்கை
ஒட்ட நறுக்குவோம்!
இது
திமுக இளைஞரணி தொண்டனின்
இறுதி எச்சரிக்கை!
கரூர் துயரத்தில் 41 பேர் இறந்தபோதும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து ஓடி வந்த விஜய், தற்போது 278 நாட்கள் கழித்து கரூர் செல்வது ஏன்?
@EzhilarasanCvmp#KarurTragedy#TVKFails
மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை மேற்கு மாவட்டக்கழகம், சேப்பாக்கம் பகுதி, 114-ஆவது வட்டக்கழகச் செயலாளர் திரு.கோபி அவர்களின் மகள் மருத்துவர் காவ்யா - மருத்துவர் சாய் விக்னேஷ் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழாவில் சென்னை நுகங்கம்பாக்கத்தில் இன்று பங்கேற்றார்கள்.
#ChepaukTriplicane
@Dayanidhi_Maran@chitrarasu
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (03.07.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ம.தி.மு.க.வைச் சேர்ந்த அரியலூர் மாவட்டம், மாவட்ட பொருளாளர் வீர.புகழேந்தி அவர்கள், தலைமையில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் கோ.பழனிவேல், மாவட்ட இலக்கிய அணி துணைத் தலைவர் அ.ஜாகிர்உசேன், நகர துணைச் செயலாளர் இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் எ.இரவி, ஜெயங்கொண்டனம் நகரம், வட்டச் செயலாளர்கள் நெடுஞ்செழியன், வேல்முருகன், ஜெயங்கொண்டம் நகர இளைஞர் அணி புருசோத்தமன், நகர மாணவர் அணி ராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அரியலூர் மாவட்ட செயலாளர் - முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் வெ.கொ.கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
"எங்களுக்கும் கழகத்துக்கும் உள்ள உறவு கூட்டணியால் உருவானதல்ல; கொள்கையால் உருவானது.
நாங்கள் என்றும் கழகத்துடன் இருப்போம், கழகமும் என்றும் எங்களுடன் இருக்கும்.🖤❤️ @arivalayam@DMKITwing#dmk#dmkforever
கூட்டணி வெற்றிக்காக உழைத்த SDPI!
“தி.மு.க தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த போதிலும், நீண்டகாலம் தோழமையுடன் இருப்பதைப் போன்ற உணர்வுடன் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் முழு மூச்சுடன் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்தனர். பரப்புரைக்காக நான் சென்ற இடங்களில் எல்லாம், எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஆதரவையும், நல்லுணர்வையும் வெளிப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.”
- SDPI கட்சியின் 18ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி!
#MKStalin #DMK #SDPI #TamilNadu #DMKAlliance #KalaignarSeithigal