(25.09.2022)அன்று நடந்த திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க. இளைஞர் அணி திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர் கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் வழக்கறிஞர் @PrasannaTamilan அவர்களுடன் உரையாடிய சிறு நொடி பொழுது🖤❤️
MGR கட்சி தொடங்கினப்பவும் ரசிக வெறில ஓட்டு போட்டாங்க மக்கள்... "திமுக அவ்வளவு தான் அழிஞ்சதுனு" அப்ப இருந்து பேசிட்டு தான் இருக்காங்க
ஆனா அதிகாரம் கையில கிடைக்கிறப்ப எல்லாம் திமுக தமிழ்நாட்டோட கல்வி, பொருளாதார வளர்ச்சிக்கு தன்னால முடிஞ்சத பண்ணிட்டே தான் இருந்திருக்கு...
இப்போ விஜய் கட்சி தொடங்கினாப்ள. அதே ரசிக வெறில ஓட்டு போட்டிருக்காங்க மக்கள், 50 வருசமா நடிகன் மாறிட்டே தான் இருக்கான்...
ஆனா அதே அம்பது வருசமா ஒன்னும் மட்டும் மாறவே இல்ல அது " திமுக அவ்வளவு தான் அழிஞ்சுது"ங்கிற வசனம் மட்டும் தான்.
இப்பவும் அடுத்த கட்சி வெற்றிய விட திமுக மூனாவது இடம் போகாதா? திமுக அழியாதானு தான் பாதி வயிறு வளத்துற கூட்டத்தோட ஆசை...
ஆனா திமுக அழியனும்னா அதோட கடைசி தொண்டனையும் கொன்னு குழி தோண்டி பொ.தைச்சா தாண்டா உங்களால அத பாக்க முடியும்... அது வரைக்கும் நாங்க எந்திரிச்சு வந்து சண்ட செஞ்சுட்டே தான் இருப்போம்.🖤❤️
அந்த கெத்து என்னைக்கும் மாறாது.,போகாது🔥💥.
உலகத்திலேயே, தனக்கான ஆ.ப்பை தேடித் தேடி சொ.ருகிக் கொள்ளும் ஒரே கட்சி...
திமுக மட்டுமே.!
ஒரு சிலர் மட்டுமே அனுபவித்த TV வசதியை எல்லோருக்கும் வழங்கினார்.
சன் டிவியை வளர்க்க, கலைஞர் எல்லோருக்கும் TV கொடுக்கிறார் என்ற பரப்புரையை TV வாங்கி கொண்ட அத்தனை மக்களும் நம்பினர். 2011ல் திமுகவிற்கு எதிராக வாக்களித்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட வழங்கவில்லை.!
காமராஜர் இட ஒதுக்கீட்டை உயர்த்தவில்லை.!
நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றவில்லை.!
பேருந்துகளை நாட்டுடமையாக்கவில்லை.!
தலித்துகளை ம.யிறா கூட கண்டு கொள்ளவில்லை.!
பெண்கள் எக்கேடு கெட்டோ போகட்டும் என்று இருந்தார்.!
மக்கள் இன்றும் காமராஜரை போற்றுகின்றன.!
எம்ஜிஆர் MBC ஒதுக்கீடு கொடுக்காமல் வன்னியர்களை சு.ட்டுக் கொ.ன்றார்.!
ஜெயலலிதா PCR Case கொடுக்க வருபவராகளையே தூக்கி உள்ளே வைக்க சொன்னார்.!
வள்ளல், புரட்சித் தலைவர், இரும்பு பெண்மணி என்று அவர்களை கொண்டாடுகின்றனர்.!
ஆனால்...
இந்த கலைஞர் இருக்காரே, அவருக்கு மட்டும்தான் சமூக நீதி பற்றி தெரிந்தது போல தலித்திய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் என்று திட்டங்களை தீட்டினார்.!
கடைசியாக என்னாச்சு...
தலித்திய மக்களும், பெண்களும், கிறித்துவ மக்களும் கலைஞருக்கும், திமுகவிற்கும் நடு விரலை காண்பித்து விட்டு போயிடுச்சுங்க.!
சமூகமாவது, நீதியாவது.!
அதை தூக்கி குப்பையில் போடுங்க.!
பாம்பு வருது பாம்பு வருது கதையே ஆகாது 😂
@CTR_Nirmalkumar முதலமைச்சர் desk la ஆதாரங்கள் உள்ளது தானா ஏன் நடவடிக்கை எடுக்க தாமதம்??
தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் - K N Nehru 🔥🔥
CTR rage bait pandratu ,poochandi kadha soldrata vitutu veliya paaru ya 🫢👌
#TVKVijayFails
ஆதாரத்தோடு பேசுங்கன்னு சபாநாயகரும் சொல்லி சொல்லி டயர்ட் ஆயிட்டாரு. 😂
ஆனாலும், ஆதாரம் இல்லாம பேசுறதையும்… செருப்படி வாங்குறதையும் விடமாட்டேங்குறானுக! 🤦♂️
10 வருசமா எந்த சலசலப்பும் இல்லாம
மொத்த கூட்டணி கட்சிகளையும் கட்டி ஆண்ட
கரிகாலன் 😎🖤❤
@mkstalin
"வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது!
வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததாகச் சரித்திரமே இல்லை!" -
சாதாரண கட்சி தொண்டர்களை ARREST பண்ணி, அதையே COURTல நின்னு PROVE பண்ண வக்கில்லாதவனுங்க.. 😂😂
கடைசி வரைக்கும் குலைக்கிற நாய்
கடிக்காது என்பது தான் நெசம் 🐕🦺😂🔥
1952 லிருந்து 2021 வரை உள்ள அனைத்து சட்டமன்ற குறிப்புகளை காகிதமிலிருந்து கணினி மையம் ஆக்கி Tab தட்டுனவுடன் எல்லா Details வர்ற மாறி பண்ணது திமுக சார்
அனைத்து MLA களும் 3 மாதம் விடாமல் பயிற்சி எடுத்தார்கள்
எங்களுக்கு க்ளாஸ் எடுக்காதீங்க
- அண்ணன் PTR 🖤❤
சபாநாயகர் கைல சாட்டைய எடுத்து வெளுத்து விட்டிருக்காரு🔥🔥
எந்த கேள்வி எழுப்பப்படுதோ, அதற்கான பதிலை மட்டும் அமைச்சர்கள் சொல்லணும்.
யாரையோ ஈர்ப்பதற்காக Note that word! 👌🔥
சபாநாயகருக்கு புரிஞ்சு போச்சு… 30 seconds Reelsகாக தான் Tvk அமைச்சர்கள் பேசுறாங்கன்னு 😂
இந்த அவமானம் தேவையா😂😂