The team collaborates and work as Bed team, Oxygen Team, Medicine Team and Food team.
If anyone in your circle is in need of any sort help related to COVID,DM
1. Patient Name :
2. Age :
3. Area / Location :
4. Symptoms :
5. Since how many days :
6. SPO2 Level :
7. Is patient on oxygen cylinder? Yes / No :
8. Searching Bed/medicine/oxygen since? :
9. Hospitals admitted and ward details:
தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் சகோதரி சுகன்யா!
தாயார் நலம் பெற அனைத்து சக்திகளையும் வேண்டுகிறேன்🙇🏻.
உங்க கடமை உணர்வு..
கோவிட் களப்பணி..தொடரட்டும்!
தனித்தன்மை வாய்ந்த பெண் ரிப்போர்டர் நீங்க..
எல்லாம் நலம் பெறும்🙏
@PTTVOnlineNews
தலைநகர் சென்னையில் 25 நாட்களுக்கு பின்னர் 5 ஆயிரம் கீழ்(4985) இன்று கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
ஆனால் கோவை மாவட்டத்தில் முதல்முறையாக 4 ஆயிரத்திற்கு(4277) மேலான கொரோனா எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
#COVID19#Tamilnadu#Chennai#Coimbatore
#CovidBedsUpdate
15 Covid beds with Full OXYGEN SUPPORT is available in Chennai. Patients with SpO2 above 85% are admitted in our COVID Care Centre.
Contact: 9003200003
#OxygenBeds#chennaicovid