மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
வெற்றித் தலைவர் வென்றது
தமிழக மக்களின் மனங்களை மட்டுமின்றி, தமிழகத்தை நம்பி வந்த முதலீட்டாளர்களையும்தான்,
100 நாட்களில் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் என்றால் , வருங்காலங்களில் முதலீடுகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பெருகும்.
வெற்றித் தலைவரால்தான்
வெற்றித் தமிழகம் சாத்தியமாகும்!
#VettriTNConclave2026
ஆட்சியில் இருந்த வரை யூட்யூப் வாடகை வாய்களுக்கு படி அளந்து வந்தது திமுக. ஆட்சியை இழந்த ஒரு சில மாதங்களில் தற்போது யூட்யூப் வாடகை வாயிகளுக்கான பேமெண்ட் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டதாம்.
இத்தனை நாளும் திமுகவுக்காக பேசி வந்த யூட்யூப் வாடகை வாய்கள், இணைய ஹைனாக்கள் என மொத்த கும்பலையும் கைவிட்டுள்ளது திமுக.
இனி GenZ கிறுக்கு கும்பலை மட்டும் வளர்த்தால் போதுமானது இனி பழைய கிறுக்கு கும்பல் எல்லாம் நமக்கு தேவை இல்லை என்று சின்ன தத்தி முடிவாம்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பழகிவிட்ட இணைய கும்பல், வாடகை வாய்கள் இனி எப்படி உழைத்து சாப்பிடுவது என்ற பீதியில் உள்ளனராம். எங்களைவிட GenZ கிறுக்கர்கள்அப்படி என்ன கிழித்துவிடுவார்கள் என்பதை பார்ப்போம் என பழைய கிறுக்கர்கள் கொந்தளிக்கின்றனராம்.
நம்பிக்கையை விதைத்து…
மாற்றத்தை அறுவடை செய்த தலைமை!
நேற்றின் கணிப்புகளை உடைத்து…
நாளைய அரசியலின் புதிய அத்தியாயத்தை
மக்களோடு இணைந்து எழுதி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையை ஏற்று,
வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில்,
உறுதியோடும், உத்வேகத்தோடும்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த
எழுச்சிமிகு நிகழ்வின் காணொளி…
This is just a Trailer..! 🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #CVB