#WATCH | "உயிரோட விடமாட்டோம் என மிரட்டி தவெகவினர் தாக்கினர்"
சைதாப்பேட்டையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், வீடுகள் ஒதுக்கீட்டில் சாதியப் பாகுபாடு நடப்பதாக அருள் பிரகாசம் எம்.எல்.ஏ. மீது புகார் அளித்த வழக்கறிஞர் விக்னேஷ் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
#SunNews | #TVK | #Saidapet
மேடையில் பேசுவதற்குக்கூட பஞ்சாங்கம் பார்த்து 'நல்ல நாள், நேரம்' குறிக்கும் தலைவர் ஒருபக்கம்... "நாங்கள் சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை" என்று கூசாமல் பொய்சொல்லிக் கொண்டே, கணக்கச்சிதமாக ஸ்ரீரங்கம், மயிலாப்பூரில் மட்டும் பிராமண வேட்பாளர்களைக் களமிறக்கிய உங்களின் 'நிழல் முதல்வர்' மறுபக்கம்!
குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் கூட மக்களைச் சாதி ரீதியாகத் தனிமைப்படுத்தி, மோசடி செய்து பிரித்தாளும் சைதாப்பேட்டை தவெக எம்.எல்.ஏ அருள் பிரகாசத்தின் இந்தச் சாதிவெறிச் செயல்தான் நீங்கள் முழங்கும் சமத்துவமா?
#CasteistTVK
எவ்ளோ பித்தலாட்டம் எவ்ளோ பொய்னு பாருங்க
50 வருச கட்சிகள் கூட இதையெல்லாம் பண்ணா கெட்ட பெயர் வரும்னு பயபடுவாங்க
இவனுங்க பாருங்க மாற்றம்னு ஒரு Tagline வச்சுகிட்டு
எவ்ளோ பெரிய Nexsus வேலை 👌👌👌
தவெக எனும் பேராத்துக்குரிய கட்சி
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
விஜய் முதல்வராக பதவியேற்று.. வெறும் 5 நாட்களில் 24 கொலைகள்.. அடுத்தடுத்து நடக்கும் கொடூர நிகழ்வுகள். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
எந்த ஊடகமும் பேசத் தயார் இல்லை.
ஆனால் திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு மோசம் என பொய்யான பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
💥 தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகத்தான் எங்களுக்கு வாக்களித்தார்கள்.
🧨 அவர்களுக்கு எதிராக 2 கோடிக்கும் மேலான வாக்குகள் அளித்துள்ளார்கள் மக்கள்.
⚡️ஆம், அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.பிள்ளைகள்தான்!
🎇 நாங்கள் ஆதரவு கொடுத்துள்ளோமே தவிர, இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.
அடி ஒவ்வொண்ணும் வேற மாறி 🔥🔥🔥 அதான் அண்ணன் ❤️🖤💙
What is a celebrity?
There is You and people's perception of You that makes you a celebrity. Once you start thinking you are people's perception and abandon the You... You are in serious trouble.