En Brasil hubo una carrera, Valdemar, un corredor, se tenia tanta fe que vendió el patrocinio a 11 empresas diferentes.
Y si, llego al podio, como iba a cumplir? Sacándose la foto con el premio.
TENIA LAS 11 REMERAS PUESTAS
Un genio del marketing jajajajajajajaja
@laxmimerit@cromaretail Atleast sony came forward of repairing it.then I went and repaired in local tv repair shop.Dont buy additional warranty(particularly from @cromaretail )
@laxmimerit He said he will repair it with cost.agreed and he went.after that nothing happened from @cromaretail side.After multiple calls to salem branch they are telling me to buy a new big tv(for me not needed)and they will give discount for the damaged tv instead of repairing it.
மாநில நெடுஞ்சாலைத் துறையில் போடப்பட்ட 21 லிமிடெட் டெண்டர்கள் ரத்து -
அறப்போர் நேற்றைய தினம் இது குறித்து புகார் எழுப்பி இருந்தது. ஓபன் டெண்டர்களாக இல்லாமல் ஏன் லிமிடெட் டெண்டர்களாக போடப்பட்டு உள்ளது என்ற கேள்வியை எழுப்பியது அறப்போர் ! தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்த போடப்பட்ட இந்த டெண்டர்கள் முதலில் தேவையா என்பதையும் ஆராய கோரி இருந்தோம் !
இன்றைய தினம் மாநில 21 லிமிடெட் டெண்டர்களும் ரத்து! தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
அனைத்து துறைகளிலும் அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக போடப்பட வேண்டும். மேலும் இது குறித்த மாற்றங்கள் டெண்டர் சட்டங்களில் திருத்தம் மூலம் கொண்டு வரப்பட வேண்டும்!
தவறு செய்யும் பொது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! அறப்போர் தொடரும் ! @CMOTamilnadu@AadhavArjuna
இன்றுடன் 11 நிறைவடைந்து அறப்போர் இயக்கம் 12வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். இந்த தருணத்தில் அறப்போர் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமான அறப்போரின் தன்னார்வலர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழல் ஒழிப்பிலும் மிக ஏழ்மையில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதிலும் தகவல்களுடன் கேள்வி கேட்கும் சமூகத்தை அமைப்பதிலும் வெளிப்படைத்தன்மை பொறுப்புடைமை உள்ள அரசாங்கத்தை அமைப்பதற்கும் தொடர்ந்து பயணிப்போம்.
அறப்போருடன் இணைந்து தன்னார்வலாக செயல்பட இங்கே பதிவு செய்யவும்
https://t.co/6v4Iy2f5BH
அறப்போர் செயல்பாடுகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் இந்த லிங்கில் செய்யலாம்
https://t.co/Lt9a89nxG7
விஜய் முகத்தை மட்டும் க்ளோஸ் அப்பில் பார்க்க தனியே ஒரு டிவி ஸ்க்ரீன் ஏற்பாடு செய்ய கோரிக்கை வைக்கிறேன் - தவெக உறுப்பினர்.
இப்படி ஒரு சட்டசபை தொடர் தமிழ்நாட்டில் நடந்ததில்லை.
இன்னும் நிறைய வரும்!!
சொன்ன வாக்குறுதி - நிறைவேறவில்லை:
ஆறு சிலிண்டர்
2,500 ரூ. உரிமைத்தொகை மற்றும் பல.
சொல்லாத வாக்குறுதி - உடனடியாக நிறைவேறியது:
சொகுசு கார்கள்.
மக்களின் வரிப்பணத்தில்.
தவெகவிற்கு தொடர்ந்து வாக்களிப்பீர்.
மேலும் பல அதிசயங்களை காண்பீர்.
உண்மை.
கஜானாவை திமுக காலி செய்து விட்டது. பல ஆயிரம் கோடி கடன் வைத்து விட்டது என்றீர்களே..
இப்போது இதற்கு நிதி எப்படி வரும்? கார் இல்லாத சில MLA க்களுக்கு தரலாம். அனைவருக்கும் ஏன்? யார் வீட்டு பணம்?
வாகனப்படி மாதம் 75,000 வேறு.
இந்த முடிவை வாபஸ் பெறவும்.