I have not seen a party leader and candidate, visiting all polling booths on the day of polling.
Coimbatore is lucky to get this honest and committed
leader.
Tamil Nadu deserves @ikamalhaasan's leadership.
#
அரசியல் என்பது மனித நாகரீகத்தின் அதிகபட்ச வளர்ச்சி. அரசியல் வெறும் அதிகாரக் கைப்பற்றலுக்கான ஒரு கருவியோ அல்லது தனி மனித ஒழுக்கத்தோடு தொடர்பில்லாத ஒரு அனிச்சையான கட்டமைப்போ அல்ல.
அரசியல் மானுட வரலாற்றில் சமூக அறிவியலையும், உழைப்பின் மேன்மையையும் இணைத்து வளரும் ஒரு அளப்பரிய பாதை.