இப்ப நீங்க தமிழர் மாரிதாஸ் - உங்களால இந்த தமிழ் மக்களுக்கு என்ன நன்மை ?
Youtube கட்டப்பஞ்சாயத்த தாண்டி , நீங்க பொது ஜனத்திற்கு செய்த நன்மை என்ன ?
ஒரு சின்ன பொண்ணு - உங்களுக்கு புடிக்காத ஒரே காரணத்திற்காக , அமைச்சராக இருந்தும் அவரை தனிப்பட்ட முறையில் கேவல படுத்திட்டு இருக்கீங்க - உங்களுக்கு இல்லாத ஆனவமா ? அகங்காரமா ?
ஜெயலலிதாவே பிறப்பால் கன்னடர் தான் - அவர் தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யலியா ?
செய்யும் செயலை வைத்து எடை போடுங்க - சும்மா இங்க உக்காந்து வீர வசனம் பேசாதீங்க !
Sachin Tendulkar’s suggestions to restore balance in T20 cricket and IPL (ESPNcricinfo)
1. Scrap the Impact Player rule.
2. Allow one bowler per team to bowl up to five overs instead of the current four-over limit.
3. Introduce dual Powerplays:
a) A four-over batting Powerplay.
b) A two-over bowling Powerplay, during which the fielding side is permitted one additional fielder outside the 30-yard circle.
Tendulkar believes these changes could help restore the balance between bat and ball in modern T20 cricket.
This ‘no shaking hands’ is such a silly thing that India has started. It’s unbecoming of a nation like ours. Either play properly within the spirit of the game or don’t play at all.
What a moment for Indian cricket! 🇮🇳
India reigns supreme as our women in blue lift the ICC Women’s World Cup! 🏆
Heartiest congratulations to #TeamIndia on this extraordinary triumph, a magnificent display of talent, composure, and teamwork.
This victory will inspire generations to dream big and play bold. 💙
#CWC25 #INDvSA
அக்டோபர் 07 அன்று உயர்நீதிமன்றம் அருகே எனது காரை வழிமறித்து வம்பிழுத்த நபர், "வழக்கறிஞர் அவை அலுவலகத்திற்குள்" இருந்த நிலையையும், வெளியில் நடத்திய நாடகத்தையும் அம்பலப்படுத்தியுள்ள "அரண்செய்" என்னும் 'யூ-ட்யூப்' சமூக ஊடகத்திற்கு நன்றி.