சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம், சீரழிக்கும் தவெக பொறுக்கிகள் மறுபக்கம்!
உங்க கட்சிப் பொறுக்கிகள் ஒரே நாளில் செய்துள்ள இந்த 'ஹாட்ரிக்' கிரிமினல் சாதனையைப் பார்த்து மெச்சிப் போய் மௌனம் ஆகிட்டீங்களா CM சார்?
நீங்கள் ஒரு மங்குனி முதல்வர் என்று நன்றாகத் தெர���ந்துவிட்ட காரணத்தால் தான், உங்களையோ, உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையையோ பார்த்து இந்தப் பொறுக்கிகளுக்கு துளியும் பயமில்லை!
மேடையில் தனிமனித ஒழுக்கம் பற்றி ஊருக்குப் பாடம் எடுத்த நீங்கள், முதலில் அதை உங்கள் கட்சியினருக்கு கற்றுக் கொடுத்தீர்களா?
ஒருவேளை அவர்களைக் கண்டிக்கப் போய், "எங்க தலைவரையும், அவர் படங்களையும் பார்த்துத் தான் நாங்க இப்படி ஆனோம்.
முதலில் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று எங்கள் தலைவரைத் தெரிந்து கொள்ள சொல்லுங்கள்" என்று அந்தப் பொறுக்கிகள் உங்களை நோக்கியே கை நீட்டினால், என்ன செய்வீர்கள் CM சார்?
#யார்_அந்த_மேலிடம்
இது REELS லைக் ஷேருக்காக இல்லை, காவல் நிலையங்களை கட்டபஞ்சாயது மையமா மாற்ற��ம் முயற்சி.
ஸ்டாலின் ஆட்சியா இருந்தா அந்த பக்கம் போனவர்கள் இந்நேரம் கட்சியை விட்டு விரட்டப்பட்டிருப்பார்கள், வழக்கு கூட பாய்ந்திருக்கும்
குற்றச்சாட்டு மிகக் கடுமையானது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) வெறும் மூன்று நாட்களில் 130 த��ட்ட வரைபடக் கோப்புகளுக்கு அனுமதி வழங்கியதாகவும், அதற்காக சுமார் ₹100 கோடி வரை மாமூல் கைமாறியதாகவும் பல நாளிதழ்கள் (11 ஜூன் 2026) செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றால், அதிகாரப்பூர்வமாக உடனடியாக மறுப்பு வெளியிடப்பட வேண்டாமா? உண்மை என்றால், வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டாமா?
CMDA-வின் அதிகாரப்பூர்வ தளத்தில் இந்த 130 அனுமதிகள் குறித்து உறுதிப்படுத்தலோ மறுப்போ இதுவரை இல்லை.
ஏன் இந்த மௌனம்?
எங்கே கூறப்படும் வெளிப்படைத்தன்மை?
மக்கள் கேட்பது வதந்திகளுக்கான பதிலை அல்ல; உண்மைக்கான விளக்கத்தை.
Silence cannot be a substitute for accountability. Transparency is not a slogan; it is a duty owed to the people.
#CMDA
#Accountability
#RightToKnow
#CorruptionFreeTamilNadu
#NeedForTransparency
#TamilNadu