வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று நாம் எழுப்பிய குரல் இன்றும் அப்படியேதான் இருக்கிறது. நாளை நமக்கு நடக்கும் அநீதிக்கு எதிரான குரலாக நமது குரல் இருக்க வேண்டும்.
- சேலம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
#Kamalhassan#Delimitation #FairDelimitation #TNWillFightTNWillWin #CMMKStalin #BlackFlagProtest #DMKProtest #BJPFails #KalaignarSeithigal
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் மகளிர் பேரணி நேற்று சேலம் மாநகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் என் அன்புக்குரிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர், விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி.@PremallathaDmdk மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு கலந்து கொண்டேன்.
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் மகளிர் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. அந்தச் சாதனைகளைப் பாராட்டி ஆயிரக்கணக்கான பெண்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரணியில் நானும் அவர்களோடு சேர்ந்து நடைபோட்டது உணர்ச்சி மிக்க தருணம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அடையவிருக்கும் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறும் இப்பெருநிகழ்வில் நான் உருவாக்கிய ‘தலைவன் இருக்கின்றான்’ பாடல் ஒலிபரப்பப்பட்டதில் மகிழ்ச்சி. எழுச்சி மிக்க இந்தப் பாடல் விரைவில் உங்களது செவிகளையும் எட்டும்.
@maiamofficial@arivalayam@DMKITwing@dmdkparty2005
தமிழ்நாட்டில் மாற்றம் தேவையா.. இல்லையா..
மிகவும் தெளிவாக மிகவும் அழகாக திமுக ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்பதை விளக்குகிறார்
ஒரு முறை கண்டிப்பாக கேட்டு பாருங்க
🙏🙏🙏
கலைத்துறையிலும் மக்கள் சேவையிலும் காலத்தால் அழியாத முத்திரை பதித்த கேப்டன் அவர்களது மகன் சகோதரர் @vj_1312 அவர்கள் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் இன்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைச் சிதைக்கும் பாசிசவாதிகளையும் அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள முரட்டு அடிமைகளையும் வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் ஜனநாயப் போரில் தமிழ்நாடு அணியை வெற்றிபெற செய்ய முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு விருதுநகர் மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டோம்.
#Vote4DMDK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
Watch | தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில், திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி பேசியதற்கு திமுக எம்.பி. ஆ.ராசா கொடுத்த பதில்
#SunNews | #Delimitation | #Parliament | #DMK | #BJP
உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?
ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”!
விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்!
Let the black flags rise!
#TNWillFightTNWillWin
🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid?
🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states.
🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire.
🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation.
🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy.
🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
முதலமைச்சருக்கு சல்யூட் அடித்து பேச்சை தொடங்கிய IPS அதிகாரி🔥🔥
எனது தந்தை பேருந்து நடத்துநர் எனது அம்மா பீடி சுருட்டும் தொழிலாளி
நான் IPS👌👌
நான் முதல்வன் திட்டம் மூலம் UPSC Exam Pass பண்ணி IPS ஆக உங்க முன்னாடி நிற்கிறேன் - இன்பா IPS 👏👏
#மீண்டும்_ஸ்டாலின்#VoteForDMK
बाबासाहेब डॉ. भीमराव अंबेडकर ने हमें सिर्फ़ संविधान नहीं, न्याय, समानता और सम्मान पर आधारित एक सशक्त भारत का सपना दिया।
लेकिन आज कुछ ताकतें सुनियोजित तरीके से बाबासाहेब की इस विरासत और हमारे संविधान को कमजोर करने में लगी हैं - लोकतांत्रिक संस्थाओं को खोखला किया जा रहा है, अधिकारों को कुचला जा रहा है, और समता की सोच पर हमला हो रहा है।
यह देश बाबासाहेब के विचारों पर बना है - मैं पूरी शक्ति के साथ, आखिरी दम तक इनकी रक्षा के लिए लड़ता रहूंगा। हम सब मिल कर बाबा साहेब के सपनों के भारत को फिर से साकार करेंगे।
आप सभी को अंबेडकर जयंती की हार्दिक शुभकामनाएं।