இதுவரை இல்லாத அளவிற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அது இந்த அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு.
மக்களின் நம்பிக்கையே நல்லாட்சியின் மிகப் பெரிய சான்று.
புதுப்பிக்கப்பட்ட அம்மா உணவகங்களின் தரம் முன்ன விட சிறப்பாகவும் உணவு இன்னும் ருசியாகவும் இருக்குன்னு மக்கள் உள்ளம் குளிர்ந்து பேசுறாங்க.. ❤️
@CMOTamilnadu@TVKVijayHQ 🙏🏻
People are speaking with hearts full of joy, saying that the quality of the revamped #AmmaUnavagam is even better than before, and the food is tastier too.. ❤️