Oh my God, Mr Modi is even speaking Hindi by looking at cheat sheets.
Will someone tell me how educated Modi really is? Where can his degree be found ?
This is new bharat 😳
We demand the resignation of India’s Education Minister over the NEET paper leak issue.
When students lose their future, hope, and even their lives, accountability cannot stay silent.
17 students lost to pressure, injustice & failure of the system deserve answers. 🇮🇳
#NEET
மத்திய இணை அமைச்சர் எல் முருகனை தோற்கடித்த அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கமலி புதிய அமைச்சராக பொறுப்பேற்கிறார்
தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான இவர் சாதாரண பின்னணியை கொண்டவர்!
உண்மையில் இப்படி எளிமையான பின்னணி கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிலும் பெண்கள் இப்படி பொதுவாழ்விற்கு வருவது மிகவும் ஆரோக்கியமானது!
எதிர்கட்சிகள் வைத்த எந்த குற்றாசாட்டிற்கும் பதில் கொடுக்காமல் வைத்திருந்த தாளில் இருப்பதை வாசித்துவிட்டு உட்காந்தார் விஜய்...
இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தால் ஜெயலலிதா , கருணாநிதி போன்றவர்கள் சும்மா பதில் உடனுக்குடன் புள்ளி விவரங்களோடு கொடுப்பர், அதே சபையில் இன்று பேப்பரில் இருப்பதை மட்டும் படிச்சுட்டு உட்காரும் ஒ���ே நபர் விஜய் மட்டுமே!
குற்றச்சாட்டுகள்
1)சோபா போகுது பின்னாடியே முதலமைச்சர் போகிறார்.. MLA விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடக்குது. அதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்படி விலை பேசி MLA வாங்க வெக்கமா இல்லை?
2)உங்கள் ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி.. 66% மக்கள் உங்களை ஆதரிக்கவில்லை. உங்களிடம் 118 நம்பர் இல்லை. அதற்கு திமுக கூட்டணி கட்சிகள் தயவு தேவைப்படுகிறது..
3)ஒரு ஜோசியரை உங்கள் ��ாஜகுருவாக வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.. அவனை கூப்பிட்டு முக்கிய அரசு தனி சிறப்பு அதிகாரியாக போட்டால் கேவலமா இல்லை.
4)வெளிப்படையான ஆட்சி தருகிறேன் சொல்லிட்டு அது யாரு முகத்தை மூடிகொண்டு விஜய் வீட்டுக்கு போனது? இது வெளிப்படையா? அடுத்த கட்சி MLA இப்படி முகத்தை மூடிக்கொண்டு கடத்தி செல்வது..
இன்னும் 4 முறை சட்டபேரவை நேரலை நிகழ்ச்சி மக்கள் பார்த்தால் மொத்தமா தவெக என்ற ரீல்ஸ் கட்சி கலைத்துவிடுவார்கள் எதிர்கட்சிகள்.. insta ரீல்ஸ் போட்டு திரிவதல்ல சட்டப்பேரவை என்பது இன்று பார்க்கும் சமூகம் திருந்தும் மெதுவாக..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்��ுப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Ravindran - Sandra, Your life is zero on your career, ambition, goals because you have created a chaos by DRAMA
Well said sir @fatmanravi 💥👏
Agreed-Respect
I firmly believe “SCAMDRA & MAMA SELVAN - You may escape people, not consequences. Not karma ” 😁
#BiggBossTamil9 #BiggBossTamil #VJPaarvathy #VJPaaru
If you give red cards to #VJPaaru & #Kamrudin
Please give the red cards to Sandra as well as she named called Kamruddin on the worst way.
If we are judging their character and and name calling, then She also deserved to get red card.
#BiggBoss9Tamil#BiggBossTamil