@mkstalin ஆமா ஸ்டாலின் சார். த வெ க ஆட்சியில் இத்தனை செய்திகள் வெளியே தெரிகிறது. உங்கள் நல்லாட்சிக்கு வீரமணி வழக்கு ஒன்றே போதும்.
இன்னும் வெளியே வராமல் எத்தனையோ?
@adiraikareem@saravofcl திமுக வெற்றி பெற்ற பிறகு தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக பெரிதாக கருத்து கூற வில்லை. பீகாருக்கு சென்று வந்ததோடு சரி. SIR விவகாரத்திலும் பெரிதாக களமாட வில்லை. பீகார் SIR விவகாரம் கவனம் ஈர்த்த அளவுக்கு தமிழக விவகாரம் கவனம் பெற வில்லை.
@adiraikareem@saravofcl திமுகவே தோற்ற பிறகு தான் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசுகிறது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்கிரசுடன் ஒத்துப் போக வில்லை.
@niranjan2428 திமுக வெற்றி பெற்ற போது இதே நிலை தான் காங்கிரசு தனியாக நின்றது. இன்று தோற்றதும் திமுக தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பேசுகிறது. முன்னர் தேர்தல் ஆணைய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கட்சிதான் திமுக. SIR விவகாரத்திலும் திமுக பெரிதாக விமர்சனம் செய்ய வில்லை.
@shafeeqkwt அமைச்சர்களுடன் கலந்து கொண்ட போதும் அது அவருக்கு பயனளிக்க வில்லை. மறுநாளே FIR போட்டாலும் திமுக ஆட்சி முடியும் வரை கைது நடவடிக்கை இல்லை. அப்பாவின் பொற்கால ஆட்சி
@adiraikareem இந்த செய்தி ஒரு புலனாய்வு பத்திரிகை தவிர வேறு எந்த ஊடகத்திலும் வர வில்லை.
நான் சொல்ல வந்தது. ராகுலே தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வராத நிலையில் சிவகுமார் வந்து பிரச்சாரம் செய்தார்.
திமுகவும் சிவகுமாரும் ஓரளவு நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள் என்பது.
@RealAravind36@tnpoliceoffl முழு மூச்சாக திமுக ஆதரவு நிலையில் இருப்பது தெரிகிறது. ஒரு இடத்தை திமுக எம் எல் ஏ ஆட்டையப் போட பார்த்தார்னு புலம்புனது நீங்க தானே.
@adiraikareem@PttvNewsX திமுக ஆட்சியிலும் இந்த குட்கா பார்ட்டி செழிப்புடன் தான் இருந்தார் ஒரு நல்ல டீலிங்கில்.
இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை.