பிரபல சப்த இயக்குனர் T.உதய குமார் அவர்கள் பாலுமகேந்திரா நூலகம் நடத்தும் MATCH BOX MEET -20 நிகழ்விற்கு வருகிற 09-02-19 (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு வருகை தருகிறார், தொழில்நுட்ப சினிமா குறித்த தேடல் உள்ளவர்கள் மறக்காமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
பாலுமகேந்திரா நூலகத்தின் 4-வது திரையிடலாக நாளை ஞாயிறு காலை 10.00 மணி அளவில் டிஸ்கவரி புக் பேலஸ் கே.கே.நகரில் இயக்குனர் ராம் ரெட்டி இயக்கிய தி��ி எனும் கன்னடப்படம் திரையிடப்படுகிறது,
சினிமா கலைஞர்கள் அனைவரும் கலந்துகொள்ளுங்கள்...
வரும் சனிக்கிழமை (13/10/2018) மாலை 6 மணிக்கு ”தயாரிப்பு வடிவமைப்பு (#PRODUCTION_DESIGN )-ல் இயக்குனரின் பங்கு” எனும் அரிய தலைப்பில் எழுத்தாளர் மற்றும் விமர்சகர் #வெங்கடேஷ்_சக்கரவர்த்தி (Dean,Ramanaidu film school,hydrabad) அவர்கள் உரையாற்ற இருக்கிறார். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்
பாலுமகேந்திரா நூலக திறப்பு விழா 14.4.18 அன்று நடைபெற்ற போது இயக்குனர்கள் ராம்,வெற்றிமாறன்,ரோகினி,மீராகதிரவன், நடிகர் சத்யராஜ், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் பேசிய ம���ழு காணொளி
https://t.co/40kHeIyGXe
சினிமா கலைஞர்களுக்காக தேர்ந்தெடுத்த புத்தகங்களைக் கொண்டு #பாலுமகேந்திரா_நூலகம் 14.4.18 முதல் எழுத்தாளர் இயக்குனர் அஜயன்பாலா அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.வீட்டிற்கே எடுத்து சென்று படிக்கலாம்.வருடத்திற்கு 250 மட்டும் தொடர்புக்கு : 1, திலகர் தெரு,சாலிகிராமம், கை.எ: 9626866127,
என் முதல் புத்தகம் ”உலகக் குறும்படங்கள்” புத்தக கண்காட்சியில் வெளிவருகிறது. கிளாசிக் குறும்படங்களின் கதை மற்றும் தொழில்நுட்பம் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.
நாதன் பதிப்பகம் எண்,631, விலை ரூ.100
@beemji ஒரு புறம் படவேலை மனசூழல், இன்னொரு புறம் சமூக உடலின் தீய நரம்பை துண்டிக்க முயல எரியும் தீ... உன் ஆளுமை கண்டு அனிச்சை பயிற்சி மேற்கொள்கிறது என்னுள்