#Enthiran was the FIRST film to cross the ₹200 crore GROSS mark from the South Indian states (TN, AP, TG, KL & KA). 💥💥💥
All hail the BRAND THALAIVAR. 🙏🙏🙏
83 லுக்.. எதை தேர்வு செய்வார் ரஜினி.?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தலைவர் 173’ படத்தின் மெகா அப்டேட்..
முன்னணி டிசைனர்களுடன் இணைந்து ரஜினிக்காக சுமார் 83 விதமான தோற்றங்களை வடிவமைத்துள்ளார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி..
அவற்றில் மிகவும் தனித்துவமான 3 ஸ்பெஷல் கெட்டப்புகள் தற்போது இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு..
இந்த மூன்று லுக்குகளையும் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டு, அவற்றில் தனக்கு மிகவும் பொருத்தமான ஒரு மாஸ் லுக்கை அவரே இறுதி செய்யவுள்ளார்..
ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த புதிய கெட்டப் அமையும் என எதிர்பார்ப்பு..
#Rajinikanth #CibiChakaravarthi #MovieUpdate #ThanthiTV