அண்ணன் சீமான் அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பதிவுகளையும் மாற்றி அமைக்கப்பட்ட (Morphed) புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கமான முகநூலில் தமிழன் கோகுல் என்ற பெயரில் பதிவிட்டு வந்த நபர் மீது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,'சுட்டிருப்பேன்’ என இலங்கை நாடாளுமன்றத்தில் பேசி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பது கடும்கண்டனத்திற்குரியது. இதற்கு இராமநாதன் அர்ச்சுனா அவர்கள், பொதுவெளியில் தனது மன்னிப்பைக் கேட்க வேண்டும். தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
#RamanathanArchchuna #NaamTamilarKatchi #RespectPoliticalLeaders #PublicApology #JoseCharlesMartinMLA
நான் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) யில் விளையாட்டு விடுதியில் ஆறு ஆண்டுகள் படித்தவன் என்றமுறையில் இதை கூறுகிறேன் எந்த விளையாட்டு விடுதியிலும் காலை உணவு இட்லி அன்று தனியாக பிரட்டும் ��ருக்காது அது என்ன விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு மட்டும் இட்லி உங்களுக்கு பிரட்டா?
நான் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) யில் விளையாட்டு விடுதியில் ஆறு ஆண்டுகள் படித்தவன் என்றமுறையில் இதை கூறுகிறேன் எந்த விளையாட்டு விடுதியிலும் காலை உணவு இட��லி அன்று தனியாக பிரட்டும் இருக்காது அது என்ன விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு மட்டும் இட்லி உங்களுக்கு பிரட்டா?
பத்து லட��சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman #NTK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தமிழீழத்தில் என் இரத்த உறவுகளுக்கு நடந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக முள்ளிவாய்க்காலில் இறுதி கட்ட போர் நடைபெற்ற இன்று 17 தேதியில் என்னுடைய பிறந்த தினம் என்பதால் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கிறேன்.🙏🏼🙂↕️
#தமிழீழம்_ஒரு_நாள்_வெல்லும்