விஜய் அண்ணாவின் மாஸ்டர் Plan...எப்படியும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மும்மொழி கொள்கை, Delimitation போன்ற திட்டங்களை அமல்படுத்தி அத BJPனு சொல்லி ஆறு மாசத்துல 200 தொகுதி அடிக்கலாம்னு பிளான் வச்சிருக்காப்பல..
Video Link : https://t.co/ALKxMsIK6I
#rajbhavan#tvkvijay
யோசிச்சு பாருங்க மக்களே இதே நிலைமை இப்போது திமுகவுக்கு ஏற்பட்டிருந்தா, போராட்டங்களும் கோஷங்களும் விண்ணை பிளந்திருக்கும், ராஜ் பவன் கிடுகிடு கிடுன்னு ஆடிகிட்டு இருக்கும். ஒன்றிய அமைச்சகத்திடமிருந்து ஆளுநர் அலுவலகத்திற்கு ஃபோன் பறந்துகிட்டு இருக்கும்... அப்படி இருக்கணும் மக்களாட்சியில் செயல்படும் கட்சி என்றால்...!
படிடா பரமா.....