திட்டத்திற்கு ஆதரவாகப் பேச வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளது எண்ணூர் அனல் மின் நிலைய கருத்துக் கேட்புக் கூட்டம்.
முழுக்க முழுக்க விதிமீறல், மிரட்டல், அச்சுறுத்தல்.
#ScrapETPS#SaveEnnoreCreek
"இப்பகுதியில் உள்ள மக்கள் சாம்பலைச் சுவாசித்த எந்த நோயால் இறக்கிறான் என்றே தெரியவில்லை. நாங்கள் எண்ணூர்வாசி அல்ல சாம்பல்வாசி" - பகத்சிங் #ETPS#SaveEnnoreCreek
10 லட்சத்திற்கும் மேலான உழைக்கும் மக்கள் வசிக்கும் வடசென்னை அதிகம் மாசடைந்த பகுதியாக கருதப்படும் நிலையில் மீண்டும் ஒரு ETPS அனல் மின் நிலையத்தை முன்மொழிவது சூழலியல் அநீதியாகும். @mkstalin@TThenarasu#ScrapETPS#SaveChennai#LetChennaibreathe https://t.co/563lBN4Mco
Ennore children face 4000 times higher than normal risk of getting cancer because of pollution: A NGT appointed Joint Expert Committee 2022 report found. This region cant take any more pollution. #CleanUpEnnore@TThenarasu#ScrapETPS#SaveChennai#LetChennaibreathe
Ash is already choking Ennore. To pour oil into fire, TANGEDCO has proposed to revive the 660MW Ennore Thermal Power Station Expansion. #ScrapETPS#SaveEnnore#LetChennaiBreathe
Ennore fisher communities already face dangerous levels of lead, arsenic, and nickel. They've been facing merciless industrial violence for the past 5 decades. Protect their livelihoods from further destruction @mkstalin@TThenarasu#ScrapETPS#SaveChennai#LetChennaibreathe
The Environment and Child Health Chapter (ECHC) of the Indian Academy of Pediatrics has urged the State government to scrap the 660 MW ETPS Expansion Thermal Power Project at Ennore citing adverse impacts on pregnant women and children. #ScrapETPS.
“The air quality in Ennore is very bad, with levels of a harmful substance called PM2.5 going up to 135 on average. This is much higher than what is considered safe by the World Health Organization.” Source: Economic Times
#ScrapETPS#SaveEnnore#LetChennaiBreathe
சென்னையில் ஆரஞ்ச�� அலர்ட் எச்சிரிக்கை..
எவ்வளவு மழையிலும் ETPS விரிவாக்க கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?!?
இப்படிதான் கொரோனா ஊரடங்கு காலத்திலும் நடத்துவேன் என்றர்கள்...
TNPCB நிர்வாகிகள் அமேரிக்காவில் வாழ்கிறார்களா?
#postpone ETPS expansion P.H.
Coal-based ETPS Expansn project will worsen pollution, flooding risk & climate change. Why hold a public hearing for it amidst widespread opposition? Why hold it amidst a heavy rain alert? @CMOTamilnadu@TThenarasu Pls cancel PH #ScrapETPS#SaveEnnoreCreek https://t.co/8oZE9iabB2
Coal-based ETPS Expansn project will worsen pollution, flooding risk & climate change. Why hold a public hearing for it amidst widespread opposition? Why hold it amidst a heavy rain alert? @CMOTamilnadu@TThenarasu Pls cancel PH #ScrapETPS#SaveEnnoreCreek https://t.co/8oZE9iabB2
#Ennore Makkal Paathukappu Kuzhu organised a human chain protest spanning across the protesting villages in Ennore against the #Coromandel fertilizer plant. The protest following the #Ammonia gas leak accident entered its 81st day on Saturday @NewIndianXpress@xpresstn
தூத்துக்குடி மக்களின் உரிமைக்கான போராட்டத்தை உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றிபெற செய்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி. எண்ணூர் கோராமண்டல் ஆலையின் நச்சுப்புகைக்கு எதிராக கடந்த 65 நாட்களாக போராடும் எண்ணூர் மக்களின் உரிமையையும் நிலைநாட்ட வேண்டுகிறேன்.
#closeCoromandel
@mkstalin@CMOTamilnadu தூத்துக்குடி மக்களின் உரிமைக்கான போராட்டத்தை உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றிபெற செய்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி. எண்ணூர் கோராமண்டல் ஆலையின் நச்சுப்புகைக்கு எதிராக கடந்த 65 நாட்களாக போராடும் எண்ணூர் மக்களின் உரிமையையும் நிலைநாட்ட வேண்டுகிறேன்.
#closeCoromandel