டெல்லி : தம்பி சரத்குமார் விஜய் கட்சி ஆரம்பிச்சு கொடி ரிலீஸ் பண்ண போறாரு அந்த கொடி கலரு உங்களுடையது போல இருக்கு மக்களுக்கு குழப்பம் ஆகும் நீங்க என்ன பண்றீங்க கட்சியை உடனடியா நீக்கிட்டு எங்களோட வந்து சேர்ந்திடுங்க. உங்களுக்கு என்ன தேவையோ நாங்க பார்த்து செய்கிறோம்.
~ ஒரே நாள் இரவில் கட்சியை கலைத்து பிஜேபியுடன் இணைகிறார் சரத்குமார்.
டெல்லி : வேற ஏதாச்சும் பிரச்சனை இருக்கா,
🐿️: கட்சி கொடியை அறிவிச்சிட்டோம் ஆனால் இங்கு ஒரு செய்தி சேனல் நம்ம கலர் கொடியிலேயே லோகோ வச்சிருக்காங்க அது கொஞ்சம் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்
டெல்லி :அந்த டிவிக்காரன் லோகோ மாத்த சொல்லிடுவோம் கவலைப்படாதீங்க
~ TVK கட்சி கொடி அறிமுகமாகி ஒரே மாதத்தில் தந்தி டிவி லோகோ மாற்றப்படுகிறது.
~ சீமான்,டிடிவி தினகரன் எல்லோரும் தங்களுக்கு தேவையான சின்னத்தை கேட்டு வாங்குவதற்கு படாதபாடு பட வேண்டி இருக்கிறது ஆனால் அண்ணன் விஜய் எளிதில் விசில் சின்னத்தை வாங்கிவிட்டார் இதில் ஆச்சரியம் என்னவென்றால் விசில் சின்னம்தான் என்பதை முன்பே முடிவு செய்துவிட்டுதான் தன்னுடைய படத்தில் விசில் போடு பாடல் வைத்தார் அதற்கு முந்தைய படத்தில் படத்திற்கு விசில் ( பிகில் )என்றே பெயர் வைத்தார், ஆனால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் எளிதில் அவருக்கு விசில் சின்னம் கிடைத்துவிட்டது அது சாதாரணமாத்தான் கிடைச்சுச்சு நாம அதை நம்பணும் சரியா 🙄
~ தன்னுடைய கடைசி படத்தில் வெங்கட் பிரபு விஜய் கார் நம்பரில் சிஎம் என்று போட்டு வைத்தார் ஆம் அவர் எதார்த்தமாகத்தான் வைத்தார் சரியா நாம் அதை நம்பணும் 🙄
~ விஜயின் கட்சி ஆரம்பித்த இணையதள பக்கத்தில் ஒன்றரை கோடி கட்சி தொண்டர்கள் இணைந்தார்கள் அதற்குப் பிறகு தான் எம்பி எலக்சன் நடந்தது ஆனால் அதில் திமுக 40க்கு 40 தொகுதி அப்படியே வென்றது , விஜய் கட்சி ஆரம்பித்த பிறகும் அந்த ஒன்றை கோடி மக்கள் திமுகவுக்குதான் ஓட்டு போட்டார்களா? இல்லை TVK அப்போது எம்பி எலக்சன்ல நிக்கவில்லை எனவே அவர்கள் யாருக்குமே ஓட்டு போடவில்லையா அப்படி என்றால் அந்த ஒன்றை கோடி ஓட்டு எங்கே போனது?
~ விஜய் கட்சி ஆரம்பித்த உடன் விசிக்காவில் இருந்து விலகி விஜய் உடன் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா விஜய் வெற்றி பெற்ற பிறகு திருமாவளவன் விஜயுடன் கூட்டணி வைக்கிறார், திருமாவளவன் பல கட்சிகளில் கூட்டணியில் இருந்திருக்கிறார் ஆனால் அமித்ஷாவிடம் இருந்து ஒரு முறை கூட பிறந்தநாள் வாழ்த்து வந்தது இல்லை ஆனால் விஜய் கட்சியில் இணைந்த பிறகு இந்த கடைசி பிறந்த நாளில் திருமாவிற்கு போன் மூலம் வாழ்த்து சொன்னார் அமித்ஷா, அதை திருமாளவனே வெளியே சொன்னார்.
( நம்புங்க விஜய்க்கும் பிஜேபிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நம்பனும் நீங்க சரியா 😂)
#BJP #TVKVijay
தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாlஏர் வீரா ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் பெறும் வீடியோ …
ப்ளாக்ல டிக்கெட் வித்தவன் சும்மா இருப்பானா கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டானுக
தவெக தற்குறிகள்
இவன் தான் ஊழலை ஒழிக்கவந்த தூயசக்தி.
சட்டத்துல சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கு தான் ஆனா மக்களோட இறுதி நம்பிக்கை அது தான்...
யாராவது நம்பிக்கை இல்லைனு சொன்னா அவங்கிட்ட இப்படி சொல்லுங்க, "தம்பி இன்னைக்கு தமிழ்நாட்டோட உள்துறை அமைச்சரா இருக்காரே விஜய் அவரு தன்னோட வருமானத்த மறைச்சாரு அதுக்கு 1.5 கோடி அபராதம் போட்டாங்க, அத எதிர்த்து விஜய் நீதிமன்றம் போனாரு, அங்க நீதிபதி "ஒழுங்கா 1.5கோடிய கட்டுனு" தீர்ப்பு குடுத்து மண்டையிலயே ரெண்டு தட்டு தட்டி ஓடுனு சொல்லிட்டாப்ள" அதனால சட்டத்து மேல நம்பிக்கைய இழக்காதனு சொல்லுங்க.
புளியரை செக் போஸ்ட்ல இருந்து ஒரு வண்டிக்கு 400 ரூபாய் மேனிக்கு பொறுப்பு அமைச்சர் ராஜூ மூலம் முதலமைச்சர் விஜய்க்கு போகும் கமிஷன்...............!
ஆதாரத்தோடு நிரூபித்த கேரளா சேச்சியும் சேட்டனும்...........!
ஆர்டிவோ செக் போஸ்ட்ல 200 ரூபாய்..............!
போலீஸ் செக் போஸ்ட்ல 200 ரூபாய்.............!
ஆக மொத்தம் 400 ரூபாய்..........!
போதை பவுடர் மாதிரி இருக்கு, ஆனா பாராசிட்டமல்ன்னு நம்புவானுங்க,
நைட் 12 மணிக்கு ஒண்ணா இருப்பாங்க, ஆனா அவங்கள அண்ணன் தங்கச்சினு நம்புவாங்க,
சரக்கு அடிக்குற கிளாஸோட போட்டோ வரும், ஆனா அதை ஏதோ மூலிகை தண்ணினு நம்புவாங்க,
இதுல தற்குறின்னு சொன்னா கோவப்படுவானுங்க.