இன்று கரூரில் மேடை…
இல்லை இல்லை… 41 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட இம்சை அரசன் வண்டியில் ஏறிய இன்றைய முதலமைச்சர், “கூட்டுக் களவாணிகள்” என்ற தரங்கெட்ட சொல்லை பயன்படுத்தியுள்ளார்.
யார் கூட்டுக் களவாணிகள்?
திமுக-வை எதிர்த்து 234 தொகுதிகளிலும் களம் கண்டு, இன்று வரை தனித்த அடையாளம் கொண்ட எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்களா?
அல்லது, திமுக-வின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீங்களா?
“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்?
ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பிம்ப முதல்வர் தான் நீங்கள்!
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் எத்தனை மக்களை சந்தித்தீர்கள்? மக்களுக்கான அரசியல் என்று என்ன பேசினீர்கள்?
குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல கூட அல்ல- மிட்டாய்க்கு அடம் பிடிப்பது போலவே அடம் பிடியுங்கள் என்று கூறி தவறான வழியில் வாக்கு கேட்ட நீங்கள் எல்லாம் பேசலாமா?
கரூர் துயரம் நடந்த போது “ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? விழுப்புரத்தில் முன்பொரு முறை பார்த்த உங்கள் ஓட்டத்தை திருச்சி விமான நிலையத்தில் தமிழகமே பார்த்ததே?
கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியா ஆடியோ லாஞ்ச் மேடையில் “Blastu Blastu” என்று போட்டீர்களே… அது என்ன “ஜனநாயகக் குத்தாட்டமா?” மக்கள் துயரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் குத்தாட்டம் போட்ட நீங்கள் எங்களைப் பற்றி பேசுவதா?
@AIADMKOfficial மக்கள் நலத் திட்டங்கள் வழங்குவதில் ISI முத்திரை கொடுக்கும் அளவிற்கு மக்களுக்கு அள்ளிக் கொடுத்த பொன்விழா கண்ட இயக்கம்.
டயருக்கு அடியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கெல்லாம் எங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை!
“ஊரிலேயே நான் மட்டும் தான் ஒரே உத்தமன்” என்பது போல பிரசங்கம் செய்யும் இன்றைய முதலமைச்சர், அவ்வளவு பெரிய உத்தமராக இருந்தால், தனிப் பெரும்பான்மை இல்லாத, திமுக-வின் தயவில் அமையும் ஆட்சி எனக்கு தேவையில்லை என்று உதறிவிட்டு மறு தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? அதற்கு வக்கில்லாதவருக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு?
அதுவும் இன்றைய உரையில் ஒரு முதலமைச்சர் பேசக்கூடாத மொழியில் அவர் பேசுகிறார் . வெட்கக்கேடு!
இது தான் மக்களுக்கான அரசியலா?
இதனால் மக்களுக்கு எதாவது நன்மை இருக்கிறதா?
நீங்கள் கரூரில் “ஓடு ஓடு ஓடு” என்று பாடிக்கொண்டிருந்த வேளையில், ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முக்கிய முதலீடு தமிழ்நாட்டை விட்டு போனதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதைப் பற்றி எதாவது பேசுவீர்களா?
நாள்தோறும் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என மக்கள் அவதிப் படுவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவீர்களா?
அதெல்லாம் இல்லை.
@CMOTamilNadu அவர்களே- எதிரிகளே இல்லை என்று 6 மாதத்திற்கு முன்னால் சொன்ன கட்சி இன்று தோல்வியை சந்தித்து எதிர்கட்சி வரிசையில் இருக்கிறது.
நான் எப்போதும் சொல்வது போல, காலச்சக்கரம் சுழலும்- இன்று கீழே இருப்பது நாளை மேலே வரும்!
(Or in Your Words, “வாழ்க்கை ஒரு வட்டம்!”)
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்!
ஆட்சி இருக்கும் ஆணவத்தில் தரம் தாழாதீர்கள்!
மக்கள் பகுத்தறிந்து பார்த்தால் இந்த ஆட்சி இமைப் பொழுதில் பல்லிளித்து விடும்!
We are waiting..!!
(பி.கு. : #KarurTragedy வழக்கில் நீங்கள் சொல்வது மட்டுமே வேதவாக்கு அல்ல. CBI விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அதன் உண்மைகள் எல்லாம் வெளிவந்த பிறகு எது யார் தவறு என்பதெல்லாம் மக்களுக்கு புரிய வரும். அதுவரை, Wait and See!)
நீ நடத்து ராஜா நடத்து.. எவன் கேட்பான், எவன் ஆய்வு செய்வான்... விளம்பரம் தானே முக்கியம்..
செய்தி நிறுவனங்களுக்கு : முதலில் இந்த மொத்த முதலீடு என்ன , திட்டம் என்ன , அந்த நிறுவனம் என எதையது படிச்சுட்டு தான் செய்தி போடுகிறீர்களா? இதனால் தான் விஜய் தரப்பு நல்லா பொய் செய்திகளை திரித்து பரப்புகிறார்கள்.
விகரம் சோலார் (போன வருடம் MoU தமிழக அரசோடு செய்த நிறுவனம் தற்போதய திட்டமிடல்)
இதன் முதலீட்டு மதிப்பு
2026 ஆண்டில்: ₹800 crore
2027 ஆண்டில்: ₹1,200 crore
2028 ஆண்டில்: ₹1,300 crore
2029 ஆண்டில்: ₹1,071 crore
4 வருடத்தில் இது ஒவ்வொரு படி நிலையில் சரியாக இருந்தால் அவர்களுக்கு Cash flow இருந்தால் முதலீடு செய்வது என முடிவு..(பங்குசந்தைக்கு இது அவசியம் அவர்களுக்கு என்பது கூடுதல் விசயம்). அதாவது 4 வருட திட்டமாக 4,371 கோடி அதுவும் ஒவ்வொரு திட்ட வெற்றிக்கு பின் சரியாக லாப விவரம் இருந்தால் அடுத்து என திட்டமிட்டபடுகிறது.
இதுவும் 2025ல் கையெழுத்தான MOU ஒரு பகுதி..
இதில் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்து ஒப்பந்தம் சென்ற ஆண்டு செய்தனர் இதே விகரம் சோலார் நிறுவனம்.. அது என்ன நிலையில் இருக்கு என்று சொல்ல சொல்லுங்க...
அடுத்து முக்கிய செய்தி என்ன தெரியுமா : அந்த விகரம் சோலார் நிறுவனத்தின் மார்கெட் கேப் மதிப்பே 7000 கோடி தான்யா... கொஞ்சமாது படிப்பறிவு வேண்டாமா நமக்கு.. அது வந்து 15,037 கோடி முதலீடு செய்ய முடியும்? ?? எப்படினு நீங்கள் செய்தி போடுபவர்கள் தேடி படித்திருந்தால் விசயம் புரியும்...
சும்மாவே நல்லா ஏமாற்றுவது எப்படி என தனி ஆய்வே நடத்தலாம் இந்த TVK விஜய் தரப்பை.. இதில் இது வேறயா...
ஆக ரீல்ஸ் கீர்த்தனா தற்போது இந்த முதலீட்டை எப்படி கொண்டு வந்தார் என்பதை பற்றியும் , அது ஒவ்வொரு ஆண்டுக்குமான திட்டமிடல் பற்றியும் விளக்கமாக மீடியாவை சந்தித்து விளக்குவார் - என்னமா சரி தானே!!
7000 கோடி மொத்த மதிப்பு உள்ள நிறுவனம்... அதில் இரண்டு மடங்கு மேல் 15,000 கோடி முதலீடு பண்றாங்கப்பு என்று செய்தி போடும் அளவுக்கு தற்கூறிகளாக நாம் இருப்பது கவலையே... அது வரை விஜய் தரப்பு நன்கு மக்களை ஏமாற்றலாம்...
நான் சொல்றேன் இது அடுத்த 10 வருடத்திற்கும் சேர்த்து அவர்களின் நீண்டகால திட்டம் என்று உருட்டியுள்ளனர் MOUல்... அதாவது விஜய் பெரிய முதலீடு கொண்டு வந்துவிட்டார் என்று செய்தியில் பரப்புவதற்காகவே இதை செய்துள்ளனர்... இது அடுத்த 3 ஆண்டுகளில் 3000 கோடி கொண்டு வந்தாலே பெரிது... இதில் 5000 பேருக்கு வேலை , 10,000 குடும்பத்தினர் பயன் என்று அளந்துவிட்டுருக்கானுக..
எல்லாம் ஒரு விளம்பரம்...
எதிரியை கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததற்கு எதற்கு 3 வியூக வகுப்பு நிறுவனங்கள் @Udhaystalin ?
75 ஆண்டு கால கட்சியில் ஒருவருக்கு கூட எதிரியை கண்டுபிடிக்கும் அறிவு இல்லையா ?
I have a VOTER ID card, but NO, it is not proof of citizenship.
I have a AADHAR card but NO, it is not proof of citizenship
I have a PAN Card, but NO, it is not proof of citizenship.
I have a PASSPORT but NO, it is not proof of citizenship.
So who will give me a CITIZENSHIP CERTIFICATE? A govt bureaucrat?
My question is simple: is the problem with the citizen, or with the Mai Baap State itself?😡
ஏனைனில் இந்தியாவிலேயே, ஏன் அம்பேத்கர் பிறந்த மராட்டிய மண்ணிலே சாத்தியமற்ற, சட்ட பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டிய அரசு திமுக அரசு!
வரலாறு தெரிந்து பேசுங்க ப்ரோ….
அதுசரி.. நமக்கு சோஃபா இருக்கும் போது சிலை எதற்கு…
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
It puts food on his family’s table and keeps a roof over their heads. Any job is better than posting lame takes online for a couple of dollars from a blue tick.
பரப்புரை ரத்து, டெல்லில தலைவர்கள் சந்திப்பு ரத்து, திருவள்ளுவர் சிலை திறப்பு ரத்து, ஸ்டிக்கர் ஒட்டும் திட்டம் ரத்து...🤦
இந்த லட்சணத்துல, ஏண்டா விஜய் கூட்டணி கட்சி தலைவர்கள் மீதான ED raid-ஐ கண்டிக்கலனு கேட்டா, விஜய் பிஸியா இருக்கார்னு உலக மகா உருட்டு..
70 வயசுல சுறுசுறுப்பா ஓடி உழைச்சி double digit பொருளாதாரம் கொண்டுவந்தவர தோற்கடிச்சிட்டு, ஒரு பக்கா சைக்கோ சோம்பேறிக்க்கு ஓட்டு போட்டு, அத ஒரு பெருமை மயிறுனு கொண்டாடுற சென்றாயன்கள்...
என்னத்த சொல்றது.
இது நல்ல விஷயமாகப்பார்க்கிறேன். பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், அறிவார்ந்த நபர்கள் இருக்கவேண்டும் என்று நமது முதலமைச்சர் நினைப்பது சிறந்த விஷயம்.
கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பிய கேசில் ஜெகதீசன் & லாட்டரியை கைது பண்ணி தேர்தல் வரை உள்ளே வைத்திருந்தால், திமுக நல்லாட்சி தொடர்ந்திருக்கும்.
மக்கள் அவதி பட்டிருக்கமாட்டார்கள். தமிழகம் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைந்திருக்
கும். உன் நாகரிக அரசியல் தமிழகத்தை நாசமாக்கிவிட்டது.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!