பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கலாம் ஆனால், பணம் கொடுத்தாலும் வெல்ல முடியாது என்பதை
கடந்த சட்டசபைத் தேர்தல்
முடிவுகள் நிரூபித்தது, கரப்ஷன் & கமிஷன் மண்டி கழகங்களை மக்கள் கூப்பில் உட்கார வைத்தனர்.
பணம், பொருள் கொடுக்காமல் அன்பால் மக்கள் மனங்களை வென்று ஆட்சியமைக்க முடியும் என்பதை நிரூபித்தார் வெற்றித் தலைவர் அவர்கள்.
மக்களை நேசிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை, மக்களும் இப்போது நேசிக்கிறார்கள். இடைத்தேர்தல் களத்தில் மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தும் வெற்றித் தலைவர் படம் இடம் பெற்ற வாகனத்தையும் , அதில் ஒளிபரப்பான கழகப் பாடலையும் மக்கள் பாசத்தோடு கண்டு மகிழ்ந்த காட்சி இது. யாரும் அழைக்காமல் மக்கள் தாங்களாகவே தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிக்கிறார்கள் என்பதற்கு இதுவுமொரு சான்று.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl
#TamilagaVettriKazhagam
It's true. Savukku sankar thinks he has the authority to control Tamil Nadu politics. But even Savukku cannot be compared to a single virtual warrior. A virtual warrior is loyal to the people, the government, and Thalapathy Vijay. They do not work for fame, position, or money, and they do not expect anything in return. @TVKVijayHQ
Party fund, family fund க்காக தமிழ்நாட்டையே நாசம் பண்ணிருக்கானுங்க...
திருட்டு திமுக 🤡
எனது நெருங்கிய நண்பர் தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் வந்தார், ஆனால் அவரிடம் 200கோடி லஞ்சம் கேட்டதால் அவர் தலைசுற்றி ஆந்திராவுக்கு சென்று விட்டார்
- JCD பிரபாகர்
2011 தனது பிறந்தநாளன்று அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணியும் காட்சி....
ஒரு நடிகனாக விஜய் செய்த நலத்திட்டங்களை தான்
தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சராக ஜோசப் விஜய் தொடர்கிறார்
அவர் என்றுமே எங்க பிள்ளைங்களுக்கு தாய் மாமன் தான்
#CMVijayAtMadurai 💙🙏