சிவகங்கை: “ஒருசேலை, ஒரு தட்டு , 200 ரூபாய் கொடுக்குறாங்க. மொத்தமா 4000 பேரை வரச் சொல்லியிருக்காங்க”- EPS கூட்டத்திற்கு வந்த பெண் பேசும் வீடியோ வைரல்
#Sivaganga | #EPS | #EdappadiPalanisamy | #Viralvideo
எடப்பாடி யார் என்று மக்கள் அறிய
IPS அதிகாரி Ex BJP மாநில தலைவர் அண்ணாமலை வீர உரையாற்றிய இந்த வீடியோவை தமிழ்நாடு முழுவது உலவிட்டால் கொஞ்சம் மனநிம்மதி கிடைக்கும்
நீங்கள் ஒருமுறை பகிர்ந்தால் உங்கள் குலம் செழிக்கும்
செய்வீர்களா??? நீங்கள்....
செய்வீர்களா???
எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எங்களோடு அன்பாகவும் நட்பாகவும் பழகி வருகிறார்கள். அவர்கள் மனது புண்படும்படி நாங்கள் எதையும் பேச விரும்பவில்லை.. ஆனால் முத்தமிழ் அறிஞர் கலைஞரை ஒப்பிட்டு பேசும் பொழுது சில உண்மைகளை நாங்கள் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதால். மறைந்த பெரும் தலைவர் பெயருக்கு களங்கம் வராத வகையில் சில உண்மைகளை மறைத்து விட்டு, சில தகவல்களை மட்டும் குறிப்பிடுகிறோம்...
அமெரிக்காவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட செவர்லெட் நிறுவனத்தின் ஸ்டைல் லைன் டீலக்ஸ் உலக பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும் வாங்க கூடிய காராக இருந்தது. அன்று அமெரிக்க மதிப்பின்படி அந்த காரினுடைய விலை 2,200$ டாலர்கள் அன்று டாலரின் மதிப்பு படி இந்திய விலையில் அந்த கார் அப்பொழுது 10,500 ரூபாயாக இருந்தது...
அந்தக் காரை இறக்குமதி செய்து சுங்கவரி செலுத்தி காமராஜருக்கு ஒருவர் பரிசாக கொடுத்தார்..
ஏன் பரிசாக கொடுத்தார் என்று நாங்கள் சொல்ல மாட்டோம்..
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய ஒரே நபர் இந்திய ஜனாதிபதி ஆவார் 1950களில் இந்திய ஜனாதிபதியின் சம்பளம் மாதம் 10,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது...
#காந்தியின்_எளிமை😂
காமராஜர் என்ன காந்தி தாத்தாவே செல்வந்தர்களின் செல்லக் குழந்தைதான்.!
பிர்லா மாளிகையில்தான் அவர் வாசம்! செலவந்தர்களின் செல்லக்குழந்தையாக இருந்த போதிலும் அவர் ஏழைகளின் தோழனாகவே இருந்து அவர்களைப் பற்றியே சிந்தித்தார். எளிய வாழ்க்கை மேற்கொண்டார்.
வட்டமேசை மாநாட்டிற்காக லண்டனுக்கு கப்பலில் சென்ற காந்தி கூடவே பால் குடிக்க இரண்டு ஆடுகளையும் அழைத்து சென்றார் எனபது வரலாறு!
காந்தியின் எளிமை பற்றி பேசும் போது ஆடுகளை லண்டனுக்கு கொண்டு போவதுதான் எளிமையா எனக் கேட்கக் கூடாது.!
@ImPrinze
மிக மிக எளிமையாக வாழ்ந்தவர்கள் 1 தோழர் ஜீவா அவர்கள். 2 திராவிட இயக்க போராளி அறிஞர் அண்ணா. 3 தோழர் கக்கன் இவர்கள்தான் எளிமையாக வாழ்ந்தவர்கள் இது இப்போதுதான் தெரிகிறது....🖤💙❤️