பாம்புகளிடம் இருந்து முட்டைகளை பாதுகாக்க தூக்கணாங்குருவி பரிணமித்த விதம்! 🦜🥚
கீழ்நோக்கிய நுழைவாயில் இருப்பதால், பாம்புகளால் எவ்வித பிடிப்பும் இல்லாமல் மேலே ஏறி முட்டைகளை திருட முடிவதில்லை. இயற்கையின் பேரதிசயம்! 🐍😮
இப்படி ஒரு நேர்மையான போக்குவரத்து காவல்துறை அதிகாரி யா? இன்று (20/05/2026 நேரம் 4 மணி) சற்று முன் சென்னை அசோக் பிள்ளர் KFC எதிரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவரிடம் 2,500 பணம் கேட்டு அவரிடம் கையில் பணம் இல்லை என்றதும் அருகில் நின்ற ஜிமோட்டோ ஊழியரின் மொபைலில் UPI க்கு பணம் மாற்ற சொல்லி 1000 ரூபாய் வாங்கிய பிறகு பைக்கை விடுவித்த போலீஸ் அதிகாரி. கஷ்டட்பட்டு எடுத்த இந்த வீடியோவை தமிழக முதல்வர் விஜய் அவர்கள் கண்ணில் படும் வரை share செய்யுங்கள்.
இத்தாலியில் புறப்பட தயாராக இருந்த விமானம்.
திடீரென விமானத்தின் அருகே ஓடிய நபர்.
விமான என்ஜின் அவரை உள்ளே இழுத்தால் உயிரி*ழந்த பரிதாபம். ஏன் ஓடினானு தெரியல..
Bajaj Finance -ல EMI எடுக்குறத Avoid பண்ணிக்கோங்க.. ஒருத்தவங்க 6 மாசம் Due -வ 5 மாசம் கரெக்ட்டா கட்டிட்டாங்க, கடைசி மாசமும் அவங்க அக்கௌன்ட்ல பணம் முன்னாடியே போட்டு வச்சிட்டாங்க..
ஆனாலும் பஜாஜ் பைனான்ஸ் அவங்களா Bank-ல பணம் எடுக்காம விட்டுட்டு, என்னன்னு கேட்டதுக்கு Check Bounce ன்னு ஒரு Reason சொல்லி Fine Amount ஓட கட்டணும்னு சொல்லிருக்காங்க அநியாயமா..
பொதுவா EMI எந்த பைனான்ஸா இருந்தாலும் தவித்துட்டு ரெடி கேஷ்ல பொருள் வாங்குற பழக்கத்த கொண்டு வாங்க.. 💰
@iam_vampire_0 எங்களது TVS Qube வண்டி இதுவரை 30,000 கிலோ மீட்டர் ஓடி உள்ளது ஒரு முறை மட்டுமே பேட்டரி இலவசமாக மாற்றி தந்தார்கள் இதுவரை எந்த பழுதில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது
*ஆண்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு...*
*அதான் ஹோட்டல் இருக்கேனு திமிர்த்தனத்துல மனைவி கிட்ட யாரும் சண்டை போடாதீங்க!*
*சிலிண்டர் தட்டுப்பாடு காரணமா எல்லா ஊர்லயும் ஹோட்டல்களை மூடிட்டு வராங்க!*
*வாய மூடி பேசாம*
*அவங்க போடுற உப்புமாவ *சாப்பிடுங்க.*
😃😜🙎♀️🙎♀️🙎♀️