பத்திரிகையாளர்கள் #GoBackModi சொன்னாலும் தவறாத நடுநிலை, நாம் தமிழர் கட்சியை நாய் டம்ளர் என்று கலாய்க்கும் போது தவறாத நடுநிலை, சசிகலாவை கலாய்த்துவிட்டு அவர்கள் சேனல்லேயே தலைமையாக போகும் போதும் தவறாத நடுநிலை,
@M_Raj03 அக்கா வணக்கம்,
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை பற்றி நீங்க பேசுங்க அக்கா,
அப்பத்தான் வடஇந்தியாவில் இந்த நிகழ்வு பேசப்படும்,
பிரதமர் உட்பட அனைவரின் கவனத்தையும் பெறும்,
நாளை இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க அரசு முன்வர வேண்டும்...
Dear @ECISVEEP DMK MLA of Periyakulam constituency caught red handed distributing money to buy votes. We demand his immediate dismissal from his MLA post. BAN CORRUPT DMK. #BanDMK
தமிழர்களுக்கு தங்களை ஆட்சி செய்ய ஒரு தமிழனை கூட தேர்ந்தெடுக்க துப்பில்லையானு கேட்கும் ஜட்ஜய்யா மார்கண்டேய கட்ஜுவுக்குள் ஒரு பிரமாதமான அரசியல்வாதி ஒளிந்திருக்கிறான்..
நல்லா கேளுங்க ஜட்ஜய்யா.. ;)