நடிகர் சூர்யாவின் கேள்வியில் என்ன தவறு இருக்கிறது?
அறத்தை நிலைநாட்டுவதற்கே சட்டமும், மன்றங்களும். அது தவறும் பட்சத்தில் அனைவரும் கேள்வி எழுப்புவதே சனநாயக நெறி.
தமிழ் மாணவர்களின் சமூக நீதி உரிமைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு துணை நிற்போம்.
@Suriya_offl#BanNEET_SaveTNStudents