A memorable experience in Singapore with the one and only #AjithKumar Sir 🙌 Amazed by his generosity, a true legend on and off screen. Grateful to meet the man I’ve admired since childhood. Ajith Sir looks fantastic in The Good Bad Ugly!
#AjithSir#GoodBadUgly#AjithKumar
நான் மிகவும் நேசிக்கும் மனிதர்💝 @erasaravanan சார் பிறந்த நாள் விழாவில்... நீண்ட ஆயுள், மனநிறைவுடன் கூடிய அமைதியான வாழ்க்கை, எந்த காலமும் வற்றாத செல்வங்கள் என அனைத்தும் உங்களை அடைய இறைவனை வேண்டுகிறேன்... இந்த வருடம் சிறந்த இயக்குனர்க்கான விருதுகள் உங்களை சேரும்.#நந்தன்