துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் அன்று சானடோரியம் அரசு மாவட்ட மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்து பரிசு பொருள், பழக்கூடை வழங்கிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளரும், பல்லாவரம் MLAவுமான இ.கருணாநிதி
#Deputycmbirthday#GH #MlaKarunanidhi #Tnpolitics #ThanthiTV
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வைரவிழாவில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @thamoanbarasan அவர்களோடு இன்றைய தினம் கலந்து கொண்டோம். வைரவிழா நினைவு கொடிக் கம்பத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டினை திறந்து வைத்தோம்.
60 ஆண்டுகால இப்பள்ளியின் வளர்ச்சிக்காக உழைத்துள்ள முன்னாள் தலைமை ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்ததோடு, கல்வி - விளையாட்டு, 'மகிழ் முற்றம்' போன்ற செயல்பாடுகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினோம்.
"அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி, அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதிபடுத்தும் பணியில் முதலிடத்தில் இருப்பவை நம்முடைய அரசுப்பள்ளிகள் தான்" என்பதை சுட்டிக்காட்டி உரையாற்றினோம்.
@KarunanithiMla
Double Laughter, Double Twist, Mirchi @actorshiva starrer #SoodhuKavvum2's
Tamilnadu theatrical rights acquired by @shanmugacinemas
Hitting theatres soon! 🎟️🎥
Soodhu Kavvum 2: நாடும் நாட்டு மக்களும்
Produced by S Thangaraj & @icvkumar
HSBC presents #FCFrontRow: Join the conversation with #KatrinaKaif, @VijaySethuOffl, and #SriramRaghavan as they share insights on their upcoming film 'Merry Christmas.' 🎬
Full interview drops tonight at 8 PM on our YouTube channel. Don't miss out!