#WallOfCasteism The way to the cremation of Dalits was closed by the so called upper caste Hindu Thakurs, the funeral procession by climbing the wall. The incident is from BJP ruled Haryana's Charkhi Dadri.....
Did anyone's religious sentiments get hurt ?
வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் தவமணி அவர்களின் கணவர் தாமோதரன் தூய்மை பணியாளர்களை தரைகுறைவாக மோசமான வார்த்தைகளால் மரியாதை இல்லாமல் பேசுகிறார்!
தமிழக அரசே உடனடியாக நடவடிக்கை எடு!
@CMOTamilnadu@DMKVellore_
மாட்டுக்கறி உண்பது எங்கள் உரிமை. காவல் துறைக்கு அதை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. மாட்டுக்கறியின் நன்மைகள் பற்றி அறியாதவர்கள் தான் மாட்டுக்கறியை தீட்டாக கருதுவர். ஆனால் நீங்கள் எதிர்க்க எதிர்க்க தான் அதிகம் மாட்டுக்கறியும் விற்பனையாகும்😂
இன்று தனித்தொகுதில் பட்டியலினத்தோர் பாதுகாப்பாக தேர்தலில் போட்டியிட முடிகிறது என்றால் அதறகு மேலவளவு முருகேசனும் அவருடன் உயிர் தியாகம் செய்த போறாளிகளும் தான் காரணம்
அந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த போராளிகளுக்கு வீர வணக்கம்.
#உள்ளாட்சி_சமூகநீதி_நாள்
#உள்ளாட்சி_சமூகநீதி_நாள்#மேலவளவுபோராளிகள்
1997 சூன் 30 இதே நாளில் ஏழு தலித்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
பொதுத்தொகுதி மேலவளவு ஊராட்சியை தனித்தொகுதியாக அரசு அறிவித்தது.தோழர் முருகேசன் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
பறப்பய எப்படி தலைவனாகலாம் என முருகேசனை பேருந்தில் வைத்து
நீங்கள் இம்மண்ணில் தூவபட்ட விதைகள் அரசியல் அதிகாரத்தை அடைய பயந்த சமூகத்துக்கு துணிச்சலை விதைத்த மாவீரர்கள். மரணம் உறுதி என்று தெரிந்தும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நாள்.@Neelam_Culture@AnAmbedkarite@VCKofficial_@savi_vck