#தமிழகவெற்றிக்கழகம் என்றும் எனது எதிர்கால வாக்கு மற்றும் அன்பும் தலைவர் தமிழ்நாட்டின் எதிர்கால அண்ணன் +சோசப் விஜய் அவர்களுக்கே...♥️📢
(பெயர்ல எவனும் குறை சொல்லகூடாதுன்னாதான்) #TVKFlagDay
கிரிவலப் பாதையில் பக்தரிகளிடம் கட்டண கழிப்பறையில் குளிப்பதற்கு 30 முதல் 50 ரூபாய் வரை அடாவடி வசூல்.. ஒப்பந்ததாரர்களின் அட்டூழியம்
#Tiruvannamalai | #Temple | #PolimerNews
அரபு நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் அப்பாவி தம்பிகளிடம் தமிழ்தேசியம் ஈழம், பிரபாகரன் என்று பேசி அவர்களின் மண்டையை கழுவி திரள்நிதி திரட்டி அதில் எளிமையாக வாழும் அண்ணன் சீமான் 😂
@vikatan செய்தி ஊடகங்களையும் / பத்திரிக்கைகளையும் நாங்கள் பதிலுக்கு கேட்டாள் உங்களால் சொல்ல முடியுமா?
விஜய் அண்ணா ஆட்சி நல்லாதான் இருக்கு! நீங்கதான் மாமா வேலை பாக்குறீங்க!