பெற்றோர் மீதே வழக்கு தொடுத்த மகன்
மனைவியை துன்புறுத்திய கணவன்
பிள்ளைகளை புறக்கணித்த தந்தை
வருமானத்தை மறைத்ததால் 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நடிகன்
தனது கட்சி கூட்டத்தில் நசுங்கி செத்தவர்களை திரும்பி கூட பார்க்காமல் ஓடி ஒளிந்த கட்சி தலைவன்
இது அத்தனையும் ஒரே ஆள்!
Sangeetha not only filed for divorce but also accused Vijay of
house arrest
domestic violence
mental torture
roaming with the actress after warning and promise
illegal affairs.
Sangeetha even asked for a mutual divorce, but the Vijay side did not cooperate.
It's not just someone’s personal matter. Sangeetha is a victim; she needs justice.
ஒரு பிரபலம் அவரோட விவாகரத்து சாதாரணமா எந்த பிரச்சனையும் இல்லாம முடியுது அது "Personal Matter" அதுல நாம கருத்து சொல்றது அநாகரீகம், ஆனா ஒரு பெண் என் கணவர் "தகாத உறவுல இருந்தார் அத கேள்வி கேட்டதுக்கு என் உரிமைகள பறிச்சு நெருக்கடி குடுத்தார்னு" பொது வெளியில சொன்னதுக்கு அப்றமும் ஒருத்தர் " இது Personal Matter" இது பொது வெளியில விவாதிக்கக் கூடாதுனு சொன்னா அவன்/அவள் அத விட அயோக்கியத் தனமான வேலைய பாக்குறாங்கனு அர்த்தம்.
குற்றம் உண்மையோ பொய்யோ அது நீதிமன்றம் சொல்லட்டும் ஆனா 25 வருசம் கூட வாழ்ந்த ஒரு பெண் பொது வெளியில "நான் ஏமாற்றப்பட்டேன் அதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன்-னு" சொல்லும் போது "Personal Matter"-னு நழுவிப்போறது அயோக்கியத் தனம்.
Even if she timed it for more visibility. That's her wish.. As per petition, She had gone through a lot and Vijay had been so dismissive of her and children emotions. If she timed it perfectly as a revenge. Nothing wrong in it.
"எனக்கு ஏற்பட்ட இந்த கஷ்டம், வலி என் எதிரிக்கு கூட வரக்கூடாது..! என் குடும்பத்திற்கே மறுவாழ்வு கொடுத்திருக்கீங்க.." பத்திரிக்கையாளர் சந்திப்பில் திடீரென அமைச்சர் மா.சுப்பிரமணியனின், காலில் விழுந்து கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த தந்தை..
#Chennai | #Minister | #MaSubramanian | #Hospital | #PolimerNews
அன்பின் @Akracingoffl,
Sorry to say this.. இல்ல உங்களை வெச்சி படம் எடுக்கிறவன் எல்லாம் என்ன அவ்வளவு கேனையா, இல்ல நீங்க பெரிய புத்திசாலி என்று நினைப்பா.
படத்துக்கு ப்ரமோஷன் பண்ண மாட்டேன், வர மாட்டேன், வெளியே மூஞ்சை காட்ட மாட்டேன் என்று உங்களுக்கு சோறு போட்ட சினிமாவை துச்சமாக எண்ணி இத்தனை நாள் வேலை பார்த்து இருக்கீங்க. ஆனா racing என்று வந்துவிட்டால் கண்டதை பிடித்து புரொமோஷன் பண்ண வந்துட்டீங்க.
அடுத்த படத்தில் இருந்து ப்ரமோஷன் பண்றீங்க, இல்லையா, படம் நடிப்பதை நிப்பாட்டி விடுங்க. இப்போ கூட 180+ கொடுத்தா தான் நடிப்பேன் என்றால் வந்து ப்ரமோஷன் பண்ணுங்க யா. எதுவும் பண்ண மாட்டேன், ஆனால் எல்லாமே எனக்கு வேணும் என்றால் உங்களுக்கும் விஜய்க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
அவன் 41 பேரை சாகடிச்சான், நீங்க இந்த டிரிங் promote பண்ணி லட்சம் பேருக்கு சுகர் வர வைக்க போறீங்க. அவ்வளவு பெரிய ஸ்டார் ஷாருக்கான் ஓடி ஓடி ப்ரமோஷன் பண்றான், உங்களுக்கு என்ன யா அவ்வளவு திமிரு.
ஒன்று மாறுங்கள் இல்லை என்றால் ஒரு பையன் மதிக்க மாட்டான்
Will you let your children touch this drink?
@Akracingoffl such a low.
You are not going to succeed anyway in motorsports. That’s a given. You are not a multi millionaire who for fun runs motorsports company. You are too old for any other company to take you in.