தேசிய ஊடகங்க��ான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
நம் கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கழகத்தின் சாதனைகளை விளக்கி,பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தேன்.
தாய்மார்களின் பாசமான வரவேற்பும்,பெரியோர்களின் ஆசியும்,இளைஞர்களின் எழுச்சியும் நம் வெற்றியை இப்போதே உறுதி செய்கிறது.
மாண்புமிகு திரு. @EPSTamilNadu அவர்கள் தலையிலான அரசில் நாம் கரூரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
இன்று (15/04/2026) நமது இராயபுரம் தொகுதி - ஆடுதொட்டி பகுதியில் விடியா திமுக அரசில் அதிகரித்துள்ள போதை புழக்கத்தையும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் சுட்டிக்காட்டி பிரச்ச���ரம் செய்த போது….
மீட்போம் இராயபுரம்! மீண்டும் ஜெயக்குமார்!
#AIADMK #Royapuram #DJayakumar #Mannin_Mainthan #VoteForADMK #TNPolitics
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையா தேவர் ஆகியோரின் வீரம் செறிந்த மதுரை மண்ணில் நின்று பேசுவதில் நான் பெருமிதம் க���ள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
திமுக தேர்தல் அறிக்கையை பற்றி வீதிதோறும் பெருமை பொங்க பொய்களை வடித்துக் கொட்டிய பொம்மை முதல்வர் @mkstalin அவர்களின் கவனத்திற்கு!
தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பான உங்கள் கட்சியினரின் கூப்பன் பரப்புரையால் திருச்சி மண்ணச்சநல்லூரில் ஒரு இளம்பெண் உயிர் பறிபோய் இருக்கிறது..
ஆட்சி முடியும் ��ருவாயில் கூட உங்கள் கட்ட பஞ்சாயத்து அரசியல் ஓயவில்லை.
ஆளுங்கட்சிகாரங்க என்ற அராஜகம் ஓய்ந்தபாடில்லை..
இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு தான்..
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
திமுக ஆட்சியில் மின்சார துறையில் மின்தடை, கட்டண உயர்வு, திட்டமின்மை, நிர்வாகக் குறைபாடுகள் தொடர்ந்து மக்களை பாதித்து வருகின்றன.
பொய் வாக்குறுதிகளால் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் விடியா திமுக ஆட்சிக்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#தேனி மற்றும் #மதுரை மாவட்டங்களில், சித்திரைத் திருவிழா இன்றே தொடங்கிவிட்டாற்போல் @AIADMKOfficial நல்லாட்சியை வரவேற்க உற்சாகத்தோடு கூடிநின்ற பொதுமக்களிடம் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
��ன்னுடன் ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் @ammkofficial பொதுச்செயலாளர் அன்புச் சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்கள் இணைந்து பங்கேற்றார்கள்.
மதுரை பிரச்சாரத்தில் புதிய நீதிக்கட்சித் தலைவர் திரு. @DrACSOfficial அவர்கள் உடன் இருந்தார்கள்.
ஸ்டாலின் இன்றைய தினம் ஒரு வீடியோ வெளியிட்டதை செய்திகளில் பார்த்தேன். அதைப் பார்த்ததும், "ஏரியாவுக்கு வாய்யா, தெருவுக்கு வாய்யா, வீட்டுக்கு வாய்யா" என்று சவால் விட்டவர், கடைசியில் "மன்னிச்சுப்பா... ஒன்லி பில்டப் பா" என்று கதறும் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வந்தது.
பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்��ே வரமுடியாத நிலையில் நீங்கள் இருந்தீர்களே... அதுவா?
பயத்தில் கண்டதை உளறும் @mkstalin அவர்களே...
#அண்ணாதிமுக_WINNING! ✌️
#நல்லாட்சி_COMING! 🌱
#Vote4AIADMK
@AIADMKOfficial @TTVDhinakaran
அதிமுக ஆட்சி அமைந்ததும், மின்சார துறையை வலுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 24 மணி நேர தடையற்ற மின்சாரம், குறைந்த கட்டணம் மற்றும் நிலையான உற்பத்தி மூலம் ம��்கள் மற்றும் தொழில்களுக்கு நம்பிக்கை உறுதி செய்யப்படும்.
மின்சாரத்தை சரியாக நிர்வகிக்கத் தவறும் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக இரட்டை இலைக்கு வாக்களிப்போம்!
#Vote4AIADMK
#கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, கெம்பட்டி காலனி பகுதியில், கழக வெற்றி வேட்பாளர் திரு. @AmmanKArjunan அவர்களுக்கு ஆதரவாக, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.
உடன், கழக நிர்வாகிகள் ��ற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திமுகவினர் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை சந்திக்க வருவார்கள். மற்ற நாட்களில் மக்களைப் பற்றி அவர்கள் கவலைப் பட்டதே கிடையாது. இதை நன்றாகவே கோவை மக்கள் அறிந்துள்ளனர். எனவே கழக வெற்றி வேட்பாளர் திரு. @AmmanKArjunan அவர்களின் வெற்றியை உறுதி செய்துள்ளனர் கோவை தெற்கு தொகுதி மக்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#��மிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#AIADMK #அஇஅதிமுக
#Vote4AIADMK ✌️🌱
#EPSfor2026
@EPSTamilNadu @AIADMKOfficial
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
ஓட்ட��க்காக டெல்டா மாவட்டத்திற்கு நேரடியாக வரும் ஸ்டாலின்; கனமழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட போது ஏன் நேரடியாக வந்து டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லவில்லை??
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#Epsfor2026
"I have given a complaint to the Chief Electoral Officer stating that CM Stalin is travelling all over Tamil Nadu for election propaganda.The government officials, whom I have specifically named, are also accompanying the Chief Minister, and covering the news of the election propaganda and distributing it to the press. This is a clear violation of the Model Code of Conduct.I have urged the Election Commission to look into the matter very seriously and take action against the officials. I also asked the Election Commissioner to seize all the materials..."
@AIADMKOfficial@ECISVEEP@TNelectionsCEO@arivalayam
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, #கோவை கொடிசியா மைதானத்தில், வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi மற்றும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு. #எடப்பாடியார் ஆகியோர் கலந்துகொள்ள இ���ுப்பதையடுத்து, அந்தப் பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
உடன், கழக வெற்றி வேட்பாளர்கள் திரு. @PRGArunkumar, திரு. @AmmanKArjunan, கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#AIADMK #அஇஅதிமுக
#Vote4AIADMK ✌️🌱
#EPSfor2026
@EPSTamilNadu @AIADMKOfficial
ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களில் இருந்து விவசாய நிலங்களைப் பாதுகாத்து, டெல்டா மாவட்டங்களைப் "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தது அதிமுக அரசு!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாட��யார் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
#EPSfor2026
அதிமுக அரசு கொண்டுவந்த 7.5% இட ஒதுக்கீட்டின் மூலமாக இதுவரை 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகியுள்ளனர்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026