மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் M.A.,MBA.,
அவர்களின் சீரிய முயற்சியால் தினமும் ஜிக்கா பைப் லைன் திட்டத்தின் மூலம் தினமும் திண்டுக்கல் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
தொடரட்டும் வெற்றி நடை! இனி என்றென்றும் இரட்டை இலை!!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 1,500 ரூபாய் குடும்பத் தலைவியிடம் வழங்கப்படும்,
குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்!
- மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் அதிரடி அறிவிப்பு 🌱✌️ @Srinivasanoffl#AIADMKFOR2021#AIADMK
அஇஅதிமுக தேர்தல் அறிக்கை....
மகளிர் தினத்தை முன்னிட்டு முதல் அறிவிப்பு....
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 எரிவாயு சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும்....
#மன்னின்_மைந்தர் !!!
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி ♥️♥️♥️
எடப்பாடியார் அறிவிப்பு 🔥🔥🔥🙏
மீண்டும் எடப்பாடியார்.. வேண்டும் எடப்பாடியார்..
*AIADMKFOR2021*
கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அஇஅதிமுகவினர் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர். @AIADMKOfficial@Srinivasanoffl @RamaAIADMK @neela_ceo
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்களை வனத்துறை உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். @Srinivasanoffl @RamaAIADMK