அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்.
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK
இந்தாங்க அடுத்த ஆடியோ 2...
ஸ்டாலின் தகுதி என்ன என்பதை திமுக கட்சியின் பொது செயலாளர் ஆ ராசாவே சொல்கிறாங்க கேளுங்க.. கருணாநிதி குடும்பம் கொள்ளை அடித்து வாழ்வதற்கு தான் திமுக என்ற கட்சி இருக்கிறது ஒழிய அது இனி ஒரு அரசியல் கட்சியாக இருக்கவே தகுதியற்றது! ஸ்டாலின் ஆரம்பித்து யாரையும் இவர்கள் ஏற்கவில்லை ஆனால் வேறு வழி இல்லாமல் இதை சலாம் போடுகிறார்கள் - அது தான் உண்மை என்பது புரியும்..
(பொசுக்குனு ஸ்டாலின் டெல்லி போய் english பேசி தள்ளிருவாரானு சொல்றது எல்லாம் நானே கண்டிக்கிறேன் சார்.)
மீண்டும் #யார்_அந்த_SIR ?
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
2024 டிசம்பரில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் நீதிக்கான கேள்வியான #யார்_அந்த_SIR ? என்று @AIADMKOfficial கேட்டது நாடு முழுவதும் எதிரொலித்தது. ஆனால், அன்றைய திமுக அரசு எந்த SIR-ஐ காக்க நினைத்ததோ, அக்கேள்விக்கான பதில் இன்றளவும் மர்மமாகவே உள்ளது. ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என கீழமை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இப்படி ஒரு சம்பவம் நடந்த பின்பாவது அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் பெண்கள் பாதுகாப்பை முற்றிலும் மறந்துவிட்ட @mkstalin மாடல் திமுக அரசோ, எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மற்றுமொரு செய்தி வந்திருப்பது வெட்கக்கேடானது.
பெண்களை ஆபாசமாக பேசுவது, பாதிக்கப்பட்ட பெண்களை கொச்சைப்படுத்துவது என ஒரு Misogynistic மனப்பான்மை கொண்ட ஆட்சியில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?
தைரியமாக முன்வந்து மாணவி புகார் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயம் இப்படிப்பட்ட Sensitive வழக்குகளை முறையாக விசாரிக்க வேண்டும்.
#யார்_அந்த_SIR வழக்கில் மாணவியின் விவரங்களோடு FIR கசிய விட்ட திமுக அரசு போல் அல்லாமல், காவல்துறை உரிய நெறிமுறையோடு இவ்வழக்கினை அணுகி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
(பி.கு. : மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஏற்கனவே கூறியது போல், விரைவில் அமையப்போகும் அஇஅதிமுக அரசு, அந்த SIR யார் என்பதைக் கண்டறிந்து கூண்டில் ஏற்றும்!)
நம் கரூர் மாவட்டம்,
கரூர் சட்டமன்ற தொகுதியில்
திமுக-வினர் தோல்வி பயத்தில் ஜனநாயகத்தின் பெயரால் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை ஆடு,
மாடுகளை போல பட்டிகளில் (sheds) அடைத்து வைத்து அவர்களின் வாக்குகளை பெற திட்டமிட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு,விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த மனிதபட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே!
உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை !
https://t.co/WavZ0B22BH
வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன்!
#தமிழர்_உரிமை_மீட்போம்!
#தமிழ்நாடு_காப்போம்!
நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும்
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!
வாக்களிப்பீர் #இரட்டைஇலை🌱
@AIADMKOfficial
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளை, வலிகளை உணர்ந்து, அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் அடுத்த 5 ஆண்டிற்கான “பாதுகாப்பான தமிழகம்-
பார்போற்றும் வளர்ச்சி”க்கான செயல்திட்டத்தை #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை-யாக இன்று வெளியிட்டுள்ளேன்.
https://t.co/K03XfVXwKL
ஒவ்வொரு வாக்குறுதியும் தீர ஆராய்ந்து, அவற்றிற்க்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்த பிறகே, செயல்படுத்தப்படும் என்ற உறுதியோடு அறிவித்துள்ளோம். நிச்சயமாக அளித்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்!
மக்கள் நலமுடன் வாழ,
மகளிர் வாழ்வு உயர,
தமிழகம் செழித்து வளர,
உங்களின் நல்லாட்சி மலர,
வாக்களிப்பீர் - இரட்டை இலை! 🌱
She never stepped back,
She never retreated.
A voice that echoes beyond time,
An iron will, forever revered.
Our eternal guiding light,
Hon’ble Puratchi Thalaivi Amma.
#என்றென்றும்_அம்மா
ஏன் டாக்டருக்கு வாக்களிக்க வேண்டும் ??
தொகுதி மக்களிடம் மருத்துவத்தின் மகத்துவமாய் சட்ட மன்ற உறுப்பினராய் விளங்கிய காரணம் !!!
அதற்கு இதுவே சிறந்த சான்று !!
மீண்டும் தேர்ந்தெடுப்போம் டாக்டரை !!!
#Dr_VPB_பரமசிவம்MBBS
கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர்
#doctor #vedasandur #VPB @DrVpb
இன்று (07.02.2026) நமது திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் கோரிக்கையை
கழகப் பொதுச் செயலாளர்,
புரட்சி தமிழர்
#மாண்புமிகு_எடப்பாடியார்
Edappadi K. Palaniswami அவர்களின் கவனத்திற்கும் தொடர்ந்து கொண்டு சென்று, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தனர்
இந்நிகழ்வில் :
#மாண்புமிகு_திண்டுக்கல்_சி_சீனிவாசன்MA_MBA_MLA
கழக பொருளாளர்
எந்நாளும் எங்கள் அமைச்சர்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர்
#மதிப்புமிகு_V_மருதராஜ்B.A
கழக அமைப்பு செயலாளர்
மாநகர் முதல் மேயர்
#Dr_VPB_பரமசிவம்MBBS
கழக இளைஞர் இளமை எங்கள் பாசறை மாநில செயலாளர்
மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
@DrVpb@ADMK4Us@AIADMKITWINGOFL@AIADMKOfficial@GowriSankarD_
#AIADMK #DMKFailsTN