Rip 💔
Admk is not just a political party
It is connected with our heart and soul ♥️
புரட்சி தலைவர் MRG❤️
புரட்சி தலைவி அம்மா ❤️
தலைமுறை தாண்டிய இந்த கட்சி
மீது நாங்கள் கொண்ட விசுவாசம்
வீரனே அதிமுக இருக்கும் வரை
அனைவர் மனதிலும் நி வாழ்வதாக அர்த்தம்🥺
செம்மலை கட்சியில் இருந்து விலகியதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை: ஈ.பி.எஸ் தரப்பு MLA அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அதானே , யார் தான் பொருட்டு ? எல்லாரையும் அனுப்பிட்டு நாம தான் ஆளுமைன்னு சொல்லிக்க வேண்டியது தான்.
It is said #TVK Rajmohan is the first School Education Minister from a Dalit community. However, in 2016, a minister from a Dalit Christian background had already served in the same post in #AIADMK government.
Though he was officially classified under the BC category and not the Scheduled Caste category, his Dalit identity is still part of the discussion. He contested in Maduravoyil constituency. In 2026 VCK this time gave opportunity to R. Panneerdoss a Dalit Christian to contest in Thiruporur constituency
வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சட்டமன்றத்தில் அதிமுக நிலைப்பாட்டை எடுத்து வைத்தோம் என்றும் அதில் எந்தவித மாற்றம்மும் இல்லை என்றும் எங்களுடைய நிலைப்பாட்டில் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார் || NewsJ
#tvk #admk #aiadmk #tamilnadu #cmvijay #CMJosephVijay #tngovt #newsj
என்னுடைய நிலைப்பாடு….
மாற்று கருத்துகள் இருந்தாலும் கட்சி தலைமைக்கு ஒரு வேண்டுக்கோள்🙏🏻🙏🏻🙏🏻
கட்சியில் மாற்றம் தேவை அனைவரையும் ஒருங்கினைப்போம் கட்சியை வலுபடுத்துவோம் 🙏🏻
#என்றென்றும்_அதிமுக