அரசியலை கடந்து எல்லோரும் ஒன்றாக நின்று நிலைமையைச் சமாளிக்க வேண்டிய தருணம் இது.
பிண அரசியலை மட்டுமே பார்த்த தமிழகம், இப்படியும் ஒரு பக்குவமான தலைவர் தான் இனி தமிழகத்தின் விடிவெள்ளி 🥹
உங்க மேல பெரிய மதிப்பு வந்திருக்கு ஐயா 🙏🙏
கேள்வி : விஜய் இன்னும் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லையே ?
எடப்பாடியார் பதில் : நடந்திருப்பது மிக மிக துயரமான சம்பவம். இதில் யார் யார் என்னென்ன மன நிலையில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பேசுகிறார் என்ற மரியாதை கூட இல்லாமல் தியாகி பாலாஜிக்கு சலாம் போட எழுந்த திமுக கொத்தடிமைகள்.
தொண்டர்களை ஒருமையில் பேசும் அளவிற்கு திருச்சி சிவா பத்து ரூபாய் முன்னாள் அமைச்சர் மீது ஆத்திரத்தில் இருக்கிறார் போலயே?!
#DMKFailsTN#ByeByeStalin
“எடப்பாடியாரின் மனசை நெகிழச்செய்த தருணம்... ❤️
மண்ணில் பிறந்த பிள்ளைகள் மட்டுமல்ல, இனி கருவில் இருக்கும் குழந்தைகளும் அதிமுகவுக்காக தொண்டாற்றத் தொடங்கிவிட்டன...!
நிறைமாத கர்ப்பிணி காயத்ரியின் உரையால் பெருமிதம் கொண்ட மாண்புமிகு எடப்பாடியார் 🙏”
மிகவும் நெகிழ்ச்சியான வீடியோ.
இன்னும் 5 நாளில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக மாண்புமிகு எடப்பாடியார் முன்னிலையில் இளம் பேச்சாளராக கலந்து கொண்டு
கருவில் இருக்கும் என் குழந்தை கூட அதிமுகவுக்கு தான் தொண்டாற்றும்
என்ற நெகிழ்ச்சியாக உரையாற்றிய கழக சிங்க பெண்மணி
@EPSTamilNadu@ADMK770868@ADMK_Tiruppur@ADMK_Erode@SPVelumanicbe இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்னும் நிலுவையில் உள்ளது.
வரும் 22 ஆகஸ்ட் அன்று மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.
இன்று ஜெயக்குமாரை சந்தித்த புகைப்படத்தை முதல்வரே பகிர்ந்திருக்கிறார்.
சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை ஊற்றி தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர்தான் ஜெயக்குமார்.
சிபி சிஐடி விசாரணையில் இவர் சம்பவ இடத்தில் இருந்தது வீடியோ ஆதாரங்களோடு நிரூபணம் ஆகியுள்ளது.
ஆனால் இது வரை இவர் கைது செய்யப்படவில்லை.
கழகம் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் #இன்பதுரை மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் #தனபால் ஆகியோர்
கழக தலைமை நிலைய செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா,கொங்கு மண்டல தளபதி அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தோம்.
#ADMK_CBE
உதயநிதியை "கழக இளைஞரணி செயலாளர்" என்று குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசுத்துறையான செய்தி மக்கள் தொடர்புத் துறை
தமிழ்நாடு அரசில் "கழக இளைஞரணி செயலாளர்" என்று ஒரு பதவி இருக்கிறதா?
முழுசா DMK ITWing - ஆகவே மாறிட்டாங்க போலயே!