திருட்டு திமுக தேர்தல் நாளில் செய்த பேருந்துகள் தடை சூழ்ச்சியே இன்று விஜய் அண்ணா வுக்கு 118 பெரும்பான்மை கிடைக்காமல் இருப்பதற்கு ஒரு பிரச்சினையாக உள்ளது.
25 மேற்பட்ட சட்ட மன்ற தொகுதிகள் 1000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தவெக, திமுக விடம் தோற்று உள்ளது. காரணம் இந்த வெளியூர் மக்களுக்கு பேருந்து வசதிகள் செய்யாமல் தடுத்தது இந்த திருட்டு திமுக.
இவர்கள் எல்லாரும் வாக்கு செலுத்தி இருந்தால் தவெக வுக்கு யார் உதவியும் இல்லாமல் இன்று தனி பெருபான்மையோடு ஆட்சி அமைந்திருக்கும். 😮💨
#tvk #TVKVijay #TVKVijayHQ
இந்த மூன்று பெண்கள் யார் தெரியுமா?
1. மம்தா பேனேர்ஜி கட்சியின் ஷாஜகான் என்ற ரவுடியால் சந்தேஷ்காலி என்ற இடத்தில் கற்பழிக்கப்பட்ட தலித் பெண் ,,
இன்று பிஜேபி MLA🌹
2. இவரது RG KAR கல்லூரியின் டாக்டர் படித்த மகளை மம்தா கட்சியின் ரவுடி கற்பழித்து கொலை செய்துவிட்டான்
இன்று பிஜேபி MLA 🌹
3.இவரது கணவர் பிஜேபி என்பதால் மம்தா ரவுடிகள் கொலை செய்து விட்டனர்
இன்று பிஜேபி MLA 🌹
ஒன்றை மட்டும் சொல்லிகொள்கிறேன்
பிஜேபியை விமர்சிக்கும் அளவிற்கு இங்கு எவனுக்கும் அருகதை இல்லை
அங்க தேசம் (பீகார்), வங்க தேசம் (மேற்கு வங்கம்) மற்றும் கலிங்க தேசம் (ஒடிசா) ஆகிய மூன்றிலும் பாஜக ஆட்சி.
#BJPGovernment | #Bihar | #Odisha | #OreyNaadu
கம்யூனிஸ்ட் நபர் ஒருத்தன் வழக்கம் போல் ஒரு பஸ்ஸில் ஏறி #பாஜக#RSS காரன்களை அடிக்கணும்னு பேச.
பஸ்ஸில் இருந்த சங்கி, நானும் RSS தான்.
அடிடா பார்ப்போம்னு எகிற கூடவே பசில் இந்தவர்களும் எப்படி அடிப்ப கேட்டவுடன் கப்சிப்ஆன அந்த வெளிநாட்டு கை கூலி எஸ்கேப்
அடேய் திமுக, காங்கிரஸ், தகர டப்பா
பாஜக உள்ள வந்திடுச்சிடா.
On the occasion of the 87th CRPF Day, DG #CRPF, Shri G. P. Singh, IPS, salutes the indomitable spirit of our brave personnel and their families.
From internal security to safeguarding the nation's integrity, the #CRPF remains a pillar of strength and sacrifice. We reaffirm our pledge to serve with "Service and Loyalty."
#NationFirst
#Vandematram150
#MissionNaxalMuktBharat2026
#InternalSecurity
@gpsinghips