Bro even after becoming PM ..Modi met Rajini at multiple occasions more than 30 minutes
Meanwhile present TN CM got only 10 minutes permission to meet modi
Now understood why kalanithi maran said Rajini is the most powerful personality in india 🔥
என்னையும் பயமுறுத்த பார்த்தாங்க.. அதுக்கெல்லாம் பயப்படற ஆளா நானு சொல்லிட்டு ,
அடுத்து என்ன பேசுறதுனு தெரியல ,
~உடனே கண்ணு பேப்பர தேடுது ...😂🚶
அதே ரத்தம் (?) அப்படி தான் இருக்கும்
#SIR மிகவும் ஆபத்து பிரோ🥹
Someone: அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எந்த கட்சி பிரோ 🤨
அவர்: அதெல்லாம் எதுக்கு ப்ரோ, ஐ ஆம் a common Man.
Someone: சொல்றா 😡
அவர்: SDPI பிரோ🙂
#sir#sdpi
#Thalaivar173
சர்க்கார் - தர்பார் = முருகதாஸ்
பீஸ்ட் - ஜெயிலர் = நெல்சன்
லியோ - கூலி = லோகேஷ் கனகராஜ்
இப்படி விஜய் படங்களை இயக்கிய இயக்குனர்கள் அடுத்து ரஜினி-யை இயக்குவது தான் வழக்கமாக இருந்து வருகிறது...
அப்படி பாத்தா - அந்த வரிசையில் இருப்பது
தி கோட் - வெங்கட்பிரபு
ஜனநாயகன் - H. வினோத்
இந்த ரெண்டு பேருமே ரஜினியை ஹேண்டில் பண்ணக்கூடிய இயக்குனர்கள் தான்.
வெங்கட்பிரபு ஏற்கனவே அஜித், விஜய் என இருவரையும் இயக்கியவர். அதில் மங்காத்தா பத்தி சொல்லவே வேணாம். கோட் படமாய் கொஞ்சம் சறுக்கினாலும் வசூலில் நல்ல வரவேற்பு தான்.
இப்போ ரஜினி வாய்ப்பு கிடைச்சா அதையும் சரியா தன் பாணியில் கொஞ்சம் ஜாலியாவும், அதே நேரம் மாஸ் + க்ளாஷாவும் பண்ணக்கூடியவர். இப்போ சிவகார்த்திகேயன் படத்துக்கான வேளையில் இருந்தாலும் ரஜினி கூப்பிட்டா சிவாவே அனுப்பி வைப்பார். தலைவன் கேட்டு ரசிகன் விடாமலா இருப்பார். அதைவிட ரஜினி படத்திற்கு பிறகு SK+VP கூட்டணி அமைந்தால் அது SK விற்கே பெரிய மைலேஜா அமையும்.
அடுத்து H. வினோத் என்ன மாதிரியான இயக்குனர்னு சொல்ல தேவையில்லை. தரமான படங்களை இயக்கி பின்னர் அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கினார். கடைசியா துணிவு அஜித்தை செம்ம ஸ்டைல் & மாஸா காட்டின மனுசன். இப்போ ஜனநாயகன் மூலம் விஜயை இயக்குகிறார். கேசரி ரீமேக்னு சொன்னாலும் அதுல தன்னோட முத்திரையை கண்டிப்பா வச்சுருப்பார்.
ரஜினி வினோத்துடன் இணைந்தால் அது கண்டிப்பா ஒரு கண்டெண்ட் + மாஸ் படமா அமையும்னு நம்பலாம். ஜனநாயகன் படம் முடிஞ்சு ரிலீசுக்கு தயாராகிட்டதால வினோத்தை கூப்பிட்டாலும் தாராளமா களத்துல இறங்க வாய்ப்புண்டு...
இதுல யாருக்கும் வாய்ப்பு கிடைக்குதான்னு பார்க்கலாம்...
ரெண்டு பேர்ல யாருக்கு கிடைச்ச்சாலும் ரெண்டு பேருமே வித்தியாசமான படைப்பா குடுக்குறது உறுதி 🙌
உங்க இஷ்டத்துக்கு உருட்டுவீங்க.. அத பத்தி யாரும் பேசாம இருக்கணுமா??
Mr. Siva, நீங்க இன்னும் பழைய திமுக ஃபார்முலா, அதாவது என்ன வேணும்னாலும் சொல்லலாம்... மக்கள் நம்புவாங்கன்னு கருணாநிதி தான் தமிழ்நாட்ட உருவாக்குனார்னு உருட்டுன மாதிரி, உருட்டலாம்னு பாக்காதீங்க.
#DMKFailsTN
Mark your calendars, folks! 🥳🗓
#TATAIPL 2025 kicks off on March 2️⃣2️⃣ with a clash between @KKRiders and @RCBTweets 🤜🤛
When is your favourite team's first match? 🤔
ஏப்பா கரூர் தியேட்டர் ஓனர்ஸ்...
ஒரு ரெண்டு டிக்கெட் குடுங்கப்பா...
FDFS டிக்கெட் எடுத்து தர்றேன்னு சொன்ன நண்பர் தினறிட்டு இருக்காப்ல 😐😐😐
#VidaaMuyarchi#AjithKumar