புதிய நாடாளுமன்றத்தில் அண்ணன் அன்புமணி @draramadoss அவர்கள்........
சுற்றி 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நின்றாலும் அந்த ஒற்றை முகமே எங்களின் அடையாளம்.........
பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் நீதியரசர் பாரதிதாசன் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ஒதுக்கீடு தொடர்பாக பரிந்துரை வழங்க கொடுக்கப்பட்ட 6 மாத கால அவகாசம் அடுத்த மாதம் 11.10.2023 அன்று முடிவடையுள்ள நிலையில் மருத்துவர் அய்யா(@drramadoss) அவர்கள் விரைந்து வன்னியர்களுக்கு
10.5% இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுள்ளார்.இனியும் நாங்கள் இலவு காத்த கிளியாக இருக்க முடியாது என்றும் எச்சரிக்கை. #VanniyarReservation
"தியாகிகளை போற்றுவோம்"
தமிழினப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தொடர் சாலை மறியலில் உயிர் நீத்த தியாகி மேச்சேரி அமர்த்தனூர் மயில்சாமி அவர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவர் அய்யா அவர்களின் கரங்களால் வீடு கட்டுவதற்கான 1199 சதுரடி வீட்டுமனை பத்திரம் மயில்சாமி துணைவியார் வசந்தா அவர்கள், மகன் ஊடகப் பேரவை நிர்வாகி மாதவனிடம் வழங்கினார்.
மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக் அவர்களும், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் அவர்களும் உடன் இருந்தனர்.
#VanniyarReservation
#DrAyya
ரூ.5000 இருந்தால் தமிழ்நாட்டில் போலி சாதிச் சான்றிதழ் பெற்று விடலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
#Ramadoss#PMK#FakeCasteCertificate
https://t.co/Cq11MIpQEa
ஏன் வன்னியர் தனி இட ஒதுக்கீடு
திருட்டு சாதி சான்றிதழ் வாங்கும் கூட்டத்தை ஏன் தடுக்கவில்லை
எப்போது தடுக்கும்??
எப்படி தடுக்கும்..?
ஒரே சாதிக்கு
BC MBC DNC
என்று எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளது?
#VanniyarReservation#SocialJustice#WeDemandVanniyarReservation
அரசு பள்ளிகளில் சீரழியும் கல்வித் தரம்:
ஆசிரியர் காலியிடங்களை நிரப்புங்கள்!
- பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கை..!!
#AnbumaniRamadoss#TamilNadu#Govtschools
எம்.பி.சி சாதிச்சான்றிதழ் வேண்டுமா?
ரூ.5000 இருந்தால் போதுமானது
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது. அதற்காகவே உள்ள தரகர்களிடம் ரூ.5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும்.#SocialJustice
MBC சாதிச்சான்றிதழ் வேண்டுமா
தமிழ்நாட்டில் MBC வகுப்பில் உள்ள சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச்சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது அதற்காகவே உள்ள தரகர்களிடம் 5000 கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும்.