அது மட்டுமா பீகாரில் தேர்தல் சமயத்தில் நிதிஸ்குமார் 10,000 பணம் கொடுத்தார் தேர்தலை சந்திக்க பயந்துவிட்டார் என ஓலமிட்டீங்க இப்போ நீங்க கொடுக்கிற 5000 பணம் எந்த பயத்தின் வெளிப்பாடு Mr.பொம்மை.....
தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் அரசின் எந்த நலதிட்டங்களும் வழங்க கூடாது என்பது விதி அதை தெரியாமல் தான் இத்தனை ஆண்டுகாலம் அரசியலில் பயணிக்கிறீர்கள��� Mr. தத்தி....
#கோவை, #ஈரோடு, #திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுகால கோரிக்கையான #அத்திக்கடவு-#அவிநாசி
திட்டத்தை நிறைவேற்றி இம்மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றித்தந்தவர��� விவசாயிகளின் காவலர், புரட்சித்தமிழர் #எடப்பாடியார் தான்.. இத்திட்டத்தின் 60 ஆண்டுகால வரலாறு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது..
#விவசாயிகளின்காவலர்_எடப்பாடியார்
#kovaiitwingurban
#ADMK_CBE
*அன்றைய திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார் தலையீட்டால் வழக்கு பதியாமல் கிடப்பில் போடப்பட்டது,,
* வழக்கை பதிவு செய்தே ஆகவேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்தது அன்றைய துணை சபாநாயகர் பொள்ளாச்சியார்,,
தீவீரவாதிகள் பாகிஸ்தான்ல இருந்து வரல நம்மோளோடு தான் வாழ்ந்துட்டு இருக்கானுக, இவனுகள மாதிரி ஆட்கள புடிச்சு உள்ள தூக்கி போட்டு வெளுத்தாலே அவனுக எப்படி உள்ள வந்தானுகனு தெரிஞ்சுடும்..,,,
சரியான கருத்துதான் ஆனால் 2008-ல் மும்பை தாஜ் ஓட்டலில் பாகிஸ்தானிய தீவீரவாதிகள் வந்து பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கொன்றானுகளே அப்போது நீங்க மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் துணையிருந்தீர்கள் அப்போது இதே வார்த்தையை காங்கிரஸ்ஸை பார்த்து சொன்னீங்களா? Mr. குருமாவளவன்
யாரு நம்ம பனையூறு கோமாளியா சொல்றது😆😆
இதே கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் 2017 மெர்சல் படத்தின் போதும்,2020 மாஸ்டர் படத்தின் போதும் பட ரீலிசுக்காக வந்து பம்முனியே மறந்து போச்சா விசய்யண்ணா..,,
முதல்ல நீ பனையூர் தாண்டி வந்து அரசியல் பண்ணு அப்புறம் கருத்து கூ���்தல்லாம் சொல்லுவியாம
கச்சத்தீவை தாரைவார்க்கும்போதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றமே உத்தரவிட்டபோதும்கூட காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து அமைதியாக இருந்து கொண்டு,தமிழர்களுக்கு நீங்க செய்த துரோகத்தைவிட இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லங்க கனி அத்தை..,,, 😆😆
நீட் ஒழிப்பிற்கு காங்கிரஸ் உங்களுடன் கரம் கோர்த்தால்தான் கூட்டணி என சுடாலின் ஒப்பந்தம் போடமுடியுமா?
தன் சட்டையில் இருக்கும் ஓட்டைய பாருங்கப்பா அப்புறம் அடுத்தவன் சட்டய பாக்கலாம்.,,சரி என்ன செய்வது சட்டய கிளிச்சுட்டு திரிஞ்சவங்க புத்தி அப்படிதான் இருக்கும்..,,,😆😆😆😆
2009-ல் காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட���சி செய்தபோது கூட்டாச்சி தத்துவத்தில் 6 மத்திய அமைச்சர் பதவிகளை வாங்கிகொண்டு 2010ஆம் ஆண்டு நீட் ஒப்புதல் மசோதாவிற்கு ஆதரவாக கையெழுத்து போட்டது நியாபகம் இருக்கா திரு.டோப்பா ஓ சாரி சாரி டங்கு ஸ்லிப் ஆயுறுச்சு...
திரு.அப்பா😆😆😆😆
இத பற்றியெல்லாம் RSB-யின் ரெட் லைட் மீடியாக்கள் விவாதம் பண்ணமாட்டானுக,
அதற்கு மாற்றாக சொங்கோட்டையன் அண்ணன் வீட்ல என்ன சாப்பாடு, வேலுமணி அண்ணன் வீட்ல என்ன கொழம்பு,விஜயபாஸ்கர் அண்ணன் வீட்ல என்ன பொறியல்னு விவாதம் நடத்துவானுக எச்சக்கல மீடியாக்கள்....
கிராமப்புற பகுதிகளில் ஓடாத 500 கடைகளை மூடி விட்டு நகர்புறங்களில்,தனியார்க்க்கு (11 to 11) என்ற பெயரில் 1500 கடை கொடுத்தது எந்த லிஸ்ட்ல வரும்ங்க மங்குனி அமைச்சரே
அப்போது தமிழக போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு போன் செய்தேன் இன்றுவரை ஒரு ரெஸ்பான்ஸ்மும் இல்லை அந்த அடர்ந்த காட்டில் தவித்தது பெண்களும் குழந்தையினரும் அதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க துப்பில்லை நீயெல்லாம் கருத்து பேசுறா அந்த நம்பர்04425671475
நான் இரண்டு நாட்களுக்கு முன்னதாக மசினக்குடியில் இருந்து ஊட்���ி வரும்போது பேருந்துநிலைதடுமாறி நின்றுவிட்டது அது யானை வரும் காடு அதுதான் கடைசி பேருந்தும் கூட மசினக்குடியில் இருந்து சரியாக 6:00 தான் கடைசி பேருந்து ஆனால் அது முதலாவது கொண்டை ஊசி வளைவிலேயே நின்றுவிட்டது
இந்த 34 சிறார்கள் ஸ��டாலினை வாழ்த்த வேண்டுமெனவொ அல்லது அவரை நேரில் சந்திக்க வேண்டும் எனவோ எங்கே மனு கொடுத்துள்ளார்கள்.,
திருட்டு ஆட்சி அரசியல் செய்ய இப்படி மலை கிராம மக்களை மிரட்டி சிறார்களை அழைத்து வந்து வாழ்த்து வாங்குவதற்கு பதில் வேறு ஏதேனும் தொழில் செய்து பிழைத்து கொள்ளலாம்..