@sreeramjvc@PMOIndia@HMOIndia@narendramodi@AmitShah@annamalai_k இவர் பதிவிட்ட நேரம் நல்இரவு 11.11 சார்வ நிச்சயமாக இது குடித்துவிட்டு போட்ட பதிவு என்று.
குடித்துவிட்டு எதையாவது உலரவேண்டியது.
இதனால் தான் பொதுவாக எல்லா பார்பனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகின்றது.
"நேற்று கோபாலபுரம் குடும்பம்,
அதற்கு முன்பு மன்னார்குடி மாஃபியா,
இன்று லாட்டரி மார்ட்டின் குடும்பம்.
கவர்ச்சி, விளம்பரம் மற்றும் அரசியல் செல்வாக்கு என்ற மாய வலையில் சிக்கித் தவிக்கும் தமிழகமும் தமிழக மக்களும் — இதுவே வேதனையான உண்மை."
#TamilNaduPolitics
மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். அதற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?
உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu
@MaridhasAnswers தற்போதைய சூழ்லில் ICU இருக்கும் அதிமுகவிற்கு வலுவான தலைமையே அவசியம்.
#அண்ணாமலை போன்ற தலைவர் வந்தால் மட்டுமே அடுத்த 50 ஆண்டுகளுக்கும் கட்சியை உறுதியாக வழிநடத்த முடியும்.
இல்லையெனில் அமரர் MGR உருவாக்கி, அம்மா வளர்த்த அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். #ADMK#Annamalai
@MaridhasAnswers@ranganathan_s அந்த MLA-க்கு எந்த அடிப்படை அறிவும் தேவையில்லை.
மொபைல் எடுத்து ஒரு AI tool-ல,
“நான் தமிழக சட்டமன்ற உறுப்பினர். இன்று மருத்துவமனை ஆய்வு செல்லுகிறேன். என்னென்ன ஆய்வு செய்ய வேண்டும்?”
என்று கேட்டாலே போதும்.
AI உடனே ஒரு நீண்ட checklist கொடுத்து விடும்! 🤖📋🔥