அண்ணன் @duraivaikooffl அவர்களே எப்போது உங்கள் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள்... திமுக கூட்டணி வேண்டாம் என்று முடிவு செய்த உடன் இதையும் செய்து விடுங்கள்...அங்கு மீண்டும் தனியாக நின்று போட்டி போடுங்கள்...
குறிப்பு: தனியாக நின்று
#genzdmk@arivalayam@DMKITwing@dmk_youthwing
#WATCH | "சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார்"
ஓமலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதியமான் நிர்வாகிகள் மத்தியில் பேச்சு
#SunNews | #TVKVijay | #Salem
தொகுதி மறுவரையறையை எதிர்ப்பர்களை பெண்கள் இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்கள் என வதந்தியை அவதூறை பாராளுமன்றத்தில் பரப்பி பொய் பொய்யாக கொண்டிருக்கிறார் பிரதமர்..
இங்கு எவரும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை.. மாறாக தென்மாநிலங்களுக்கு எதிராக வஞ்சனை செய்யும் தொகுதி மறுவரையறை மசோதாவைதான் எதிர்க்கிறார்கள்!
இன்று சென்னையில் கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கழகத்திற்காக தேர்தல் களத்தில் உழைத்த வெல்லும் தமிழ்ப் பெண்களுக்கு நன்றி பாராட்டும் விழாவில் கலந்துகொண்டேன்.
மகளிரணி தலைவர் திருமிகு. விஜயா தாயன்பன், செயலாளர் திருமிகு. @HelenDa07123213, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. @mylaivelu71, திரு. @Dr_Ezhilan, திருமிகு. @TamilarasiMLA உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில்,
மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம் இன்று (03.06.2026),
2016 பொது தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத்தொகுதியில் 104 வாக்குகள் வித்தியாசத்தில்
மு. அப்பாவு வெற்றி பெற்றதாக தீர்ப்பு வழங்கியதையடுத்து,
கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
@arivalayam@mkstalin
கலைஞர் - 103
..... ........ ...... .......
எளிய மக்களின் கனவுகளை சமூக நீதி தளத்தில் சாத்தியப் படுத்திய அரசியல் போராளி
▪️
கலையில் அரசியலையும், அரசியலில் கலையையும் சாதுர்யமாக கையாண்ட முற்போக்காளர்
▪️
தமிழ்நாட்டின் நலன் காக்கவும், திராவிடர் இனம் காக்கவும் அறத்தின் போர்வாள் ஏந்தி சுழன்ற வீரத்தமிழர்!
▪️
கலைஞரின் புகழ் தொடரட்டும்! அவரது கனவுகள் வெல்லட்டும்!
#கலைஞர்103 #MJKParty #செம்மொழி_நாள்
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கருப்பு சிவப்பு துண்டு அணிந்து இருக்கிற எந்த கடைக்கோடி தொண்டரையும் அழைத்து உங்கள் உயிர்நாடி தத்துவம் எது என்று கேட்டால்
சமூகநீதி,சமூகநீதி, சமூகநீதி என்றே சொல்வார்கள் காரணம் அந்த சமூகநிதியின் விதையை தொண்டர்களிடம் மிக ஆழமாக விதைத்த ஆலமரம் தலைவர் கலைஞர்!
சமூக நீதி என்பது வெறுமண சமூகத்திற்குரிய இட ஒதுக்கீடு, பங்கீடு மட்டுமல்ல அதற்கு மாறாக சமூகத்தில் விளிம்புநிலையில் இருக்கக்கூடிய பெண்கள் குறித்தும்.ஏன் கிராமப்புற மாணவர்கள் குறித்தும் சமூகத்தில் ஒரு சாதியின் ஆதிக்கம் குறித்தும் கவலைப்பட்டு அதற்கான சமூகதீர்வை நோங்கி நகர்ந்து கொண்டே இருந்தார் தலைவர் கலைஞர்!
எம் தாய்மொழி தமிழ் வாழும் வரை தலைவர் கலைஞர் புகழும் நீளும்!🖤❤️
உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள்;
ஒருசிலர், சரித்திரத்தை உருவாக்குகிறார்கள்;
பலர், சரித்திரத்தில் இடம்பெறுகிறார்கள்;
மிகப்பலரோ, இவை எதுவுமற்ற தரித்திரங்களாகவே மறைந்துபோகிறார்கள்"
சரித்திரத்தையே உருவாக்கிய நம் தலைவர் மாபெரும் திராவிடசரித்திரம்,திராவிட இயக்கத்தின் திசைகாட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில் தன்னிகரற்ற தலைவர் அவர்களின் புகழை போற்றுவோம்.
#கலைஞர்103 # #KalaignarForever
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி கொண்டசாமி லே-அவுட் பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
தலைவர் கலைஞர் அவர்கள் தனது “மூத்த பிள்ளை” என்று அழைக்கும் ‘முரசொலி’அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
#KalaignarForever
மிகச்சிறந்த தலைவர் கலைஞர்!
“முத்தமிழறிஞர் கலைஞர் சிறந்த எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி மற்றும் மிகச்சிறந்த தலைவராக திகழ்ந்தவர். அனைவராலும் அன்பு பாராட்டப்பட்டவர். அவரது பிறந்தநாளில், அவரை நினைவு கூர்கிறேன்.”
- மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி!
#MamataBanerjee #Kalaignar #Kalaignar103 #KalaignarLegacy #TamilNadu #India #KalaignarSeithigal
#WATCH | முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாள்
அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
#SunNews | #Kalaignar | #MKStalin | #DMK
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever