2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தையை முன்னிட்டு என் பாசமிகு அண்ணன் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் @SalemSivalingam Ex.mla
அவர்களிடம் வாழ்த்து பெற்ற மகிழ்ச்சியான தருணம்
🖤❤️
இன்று வாழப்பாடி பேரூராட்சிக்கு மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு வருகை புரிந்த மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் கழக முதன்மைச் செயலாளர் மரியாதைக்குரிய ஐயா கே.என்.நேரு அவர்களை சந்தித்து அவருக்கு பொன்னாடை கொடுத்து வரவேற்றபோது...
இன்று பிறந்தநாள் காணும் சகோதரி திருமதி@Rekhadharshini அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் ..
V. C. அஜய்