🤬திருச்சி சார்ந்த திமுக ஆதரவாளர் பிரபாகர் மாண்புமிகு முதல்வரை மிக அருவருக்கத் தக்க ஆபாசமாக விமர்சனம் பதிவுகள் தொடர்ந்து எழுதி கொண்டு வருகிறா��் இவர் மேல என்னைக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்
@tnpoliceoffl
இந்த திட்டத்துல சேந்தவங்க
2025-26 = 231 பேர் = 84.87 cr -> DMK
2026-27 = 362 பேர் = 131 cr -> TVK
So இந்த பையனோட போன 231 பேர்ல 230 பேர் ஒழுங்கா படுச்சுட்டு இருக்காங்க ஆனா இந்த பையன் கொடுத்த காசுக்கு கணக்கு கேட்டா அத கொடுக்காம எதிர்கட்சிகூட சேந்து அரசியல் பண்ணீட்டு இருக்கான்
முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான அவதூறு செய்தி!
இன்று காலை நடைபெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு நிகழ்வில் நான் அழைத்துச் சென்றது சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. எம்.வி. கருப்பையா அவர்களை ம��்டுமே,
அண்ணன் தனது அனுமதிச் சீட்டினை தனது காரில் வைத்து வந்ததை தொடர்ந்து காவல் துறை நண்பர்களிடம் விளக்கி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றோம் அந்த காணொளியை ஆடியோ(Voice ) உடன் பகிர்ந்திருந்தாலே உண்மை நிலை தெரிந்திருக்கும். ஆடியோ ஆதாரம் இல்லாமல் இது போன்ற விஷமத் தன்மையான தகவல்கள் எப்படி பகிர முடியும்??
இது போன்ற பிரபல செய்தி ஊடகங்கள் மக்களிடம் தவறான தகவல்கள் மூலம்
அவதூறு பரப்பும் வ���ையில் செய்திகள் வெளியிடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் தளபதியின் ஊழலற்ற, சமத்துவ மக்கள் ஆட்சியில் விதிமீறல்களைத் தடுக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன். எந்த நிகழ்வாக இருந்தாலும் எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பதே தமிழக முதல்வர் தலைவர் தளபதி எங்களுக்கு கற்றுக்கொடுத்தது அதன் படியே என்றும் நிற்போம்!
உண்மை தன்மையை தவிர்த்து உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இதுபோன்ற விஷமச் செய்திகளை தவிர்க்குமாறு தாழ்மையுடன் ��ேட்டுக்கொள்கிறேன்.
— விஜய் அன்பன் கல்லாணை
17.09.2026 - சமூகநீதி துறை செய்தி வெளியீடு
மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மேற்கொண்டுவரும் திரு. பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என x தளத்தில் வெளியான காணொளி தொடர்பாக சமூகநீதி துறை விளக்க அறிக்கை
@VanniTamizhVCK@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco@TNDIPRNEWS
@mkstalin பாரதிதாசன்
நீட் அனிதா காலத்துல இருந்து அனிதா தங்கையிடம் ரத்த கையெழுத்து வாங்க சர்ச்சை கிளப்பி சுத்திட்டு இருக்கான் . இவன வச்சு அடுத்த அனிதாவ உருவாக்க பாக்குறானுக உபிஸ்
#dmkfails#dmkdramaexposed