உரிமை, வளர்ச்சி, கல்வி, மொழி, தொழில், மீனவர்கள் நலன்—தமிழ்நாட்டின் எந்த விஷயத்திலும் சமரசம் இல்லை என்பதை டெல்லியிலேயே கர்ஜித்த முதல்வர் @TVKVijayHQ! 💛❤️
@CMOTamilnadu
#OneMonthOfCMVijay 🔥
காலையிலேயே நேரத்திற்கு தலைமைச் செயலகம் சென்று, மாலை வரை மக்கள் பணிகளில் முழு கவனம் செலுத்தும் முதல்வர் @CMOTamilnadu.
துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் அமைச்சர்கள் @BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar.
கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் குறைகளை நேரில் அறிய திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளும் அமைச்சர் @RameshOffcl.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பொறுமையாகவும் தெளிவாகவும் பதிலளிக்கும் அமைச்சர்கள் @imrajmohan@VigneshTvkCbe.
பட்டியலின, பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்காக நேரடியாக களத்தில் இறங்கி தீர்வு காணும் அமைச்சர் @VanniTamizhVCK.
சிறுபான்மையினர் நலனில் சுதந்திரமாக முடிவெடுக்கும் அமைச்சர் ஷாஜகான்.
தொழில் முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் நகர்த்தும் அமைச்சர் @Keerthana4VNR.
அனுமதியில்லா குவாரிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கும் @drtkprabhu_TVK.
ஒரு மாதத்திலேயே செயல் வேகம், நிர்வாக திறன் ஆகியவற்றின் அடையாளமாக தவெக அரசு @TVKVijayHQ திகழ்கின்றன.
✌️🔥
@ajinthomas09@ScientistBoo பொறந்த குழந்தைய தூக்கிட்டு சூத்திரது தப்பு தான். அது என் பொண்டாட்டியாவே இருந்தாலும் சரி..
நீங்க இப்போ பேசிட்டு இருக்குற கருத்தும். நான் இதுக்கு முன்னாடி வர வச்ச கருத்தும் ஒன்னு இல்ல.. என்னை இதுல இழுக்காதீங்க மாம்ஸ்.
@ajinthomas09@ScientistBoo Public ன்னு வந்துட்டா எல்லாரும் கருத்து சொல்ல தான் செய்வாங்க. அப்படி பார்த்தா அந்த லேடி பண்றது தப்புன்னு கருத்து வைப்பாங்க. நீங்க சரின்னு வைங்க.. போற வர்றவங்க கிட்ட அடிவாங்குங்க.. நன்றி மாம்ஸ்.
@Karthi_Wanders@ScientistBoo Muthalla oorula ellar kitta epdi irukkom enna persom pazhaguron nu yosichittu inga karuththu sollanum summa verum kaalpunarchila pesa koodathu